அதிர்ச்சி ரிப்போர்ட்… தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்… சற்றுமுன் தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு…!

Spread the love

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி சமூக வலைதளங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை (Exit Polls) வெளியிடுபவர்களுக்கு எதிராக இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) தற்போது கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை, அதாவது மாலை 6:30 மணி வரை எந்தவொரு ஊடகமோ அல்லது தனிநபரோ கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இருப்பினும், முகநூல் மற்றும் எக்ஸ் (X) போன்ற சமூக வலைதளங்களில் விதிகளுக்குப் புறம்பாகப் பகிரப்படும் தரவுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகக் கருதப்படும் என்றும், இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126A-ன் கீழ் சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது. வாக்காளர்களின் மனநிலையைத் தவறாக வழிநடத்துவதைத் தவிர்க்கவும், தேர்தல் நேர்மையைப் பாதுகாக்கவும் இந்தத் தடை மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

10 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

28 minutes ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

34 minutes ago

பகீர்… மைனர் மருமகளைக் கடத்தி கட்டாயத் திருமணம்… போலீசுக்கு பயந்து விஷம் கொடுத்த கணவன்… சிறுமி பரிதாப பலி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…

46 minutes ago

“ரூ.30 ஆயிரம் கடனுக்காக கொடுத்த ஆதார்… பஞ்சர் கடைக்காரர் பெயரில் ரூ.28 கோடி ஜிஎஸ்டி மோசடி… அதிர்ச்சி பின்னணி…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…

52 minutes ago

காலையிலேயே குட் நியூஸ்.. கடன் முழுவதும் தள்ளுபடி.. தமிழக மக்களுக்கு CM விஜய் இன்ப அதிர்ச்சி…!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…

1 மணத்தியாலம் ago