விஜய்க்கு காலையிலேயே பயங்கர ஷாக்… கட்சியிலிருந்து கூண்டோடு விலகி நாதகவில் ஐக்கியம்… செம குஷியில் ஸ்டாலின்…!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளார். தனது கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் விஜய், திமுக ஆட்சியை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்தில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து விஜய்க்கு அழைப்பு விடுத்து வருகின்றன.

இதனால் விஜய் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கலகம் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் அஜய், சீமான் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளனர். மேலும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் உழைக்கும் நிர்வாகிகளுக்கு மதிப்பில்லை, ஒருங்கிணைப்பு இல்லை எனவும் அஜய் குற்றம் சாட்டியுள்ளார். பல மாவட்டங்களில் பொறுப்புக்கு பணம் வாங்கப்படுவதாக தமிழக வெற்றிக்கழகம் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“கேரளாவில் பயங்கரம்… மதம் பிடித்த யானை.. சிதறி ஓடிய மக்கள்… ஆக்ரோஷமான யானை மிதித்து இளைஞர் பலி… நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ”…!!!

கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் மே 1 அன்று நடைபெற்ற கோயில் திருவிழாக்களின் போது, யானைகள் திடீரென மதம்…

3 minutes ago

“புதுசா வந்தவரை தூக்கிவச்சு கொண்டாடுறீங்களே” அண்ணா அறிவாலயத்தில் கண்ணீர் விட்டு அழுத திமுக தொண்டர்…!!

தேர்தல் முன்னிலை நிலவரங்களில் திமுக பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் போடப்பட்டிருந்த பந்தல்கள் பிரிக்கப்பட்டன. இந்தச்…

4 minutes ago

பெரும் பரபரப்பு..! கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி முகம்… முன்னேறும் தவெக வேட்பாளர்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பெரும் பரபரப்பு நிலவி…

12 minutes ago

“உங்கள் விஜய் உங்கள் விஜய்” சென்னையே தவெக வசம்.. தலைநகரின் 16 தொகுதிகளிலும் விஜய் அதிரடி முன்னிலை..!!

தலைநகர் சென்னையே தமிழக வெற்றிக் கழகத்தின் வசமாகியுள்ளது. சென்னையில் உள்ள மொத்தமுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் அபாரமான…

17 minutes ago

“ஜஸ்ட் மிஸ்!.. பந்துக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு அந்தர பல்டியா?… இணையத்தை கலக்கும் குட்டிப் பெண்ணின் ‘சறுக்கல்’ சாகசம்… வயிறு குலுங்க சிரிக்கும் நெட்டிசன்கள்”..!!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் இந்தக் காணொளி, பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு சிறுமி, ஓடும்…

22 minutes ago

நான் தனியா வரவா..? முதல் சுற்றிலேயே முதலமைச்சர், துணை முதலமைச்சர் பின்னடைவு… தமிழகத்தில் விஜய் அலை..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…

24 minutes ago