Categories: சினிமா

‘நீங்க நாமினேட் செய்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பிய Ex  கண்டஸ்டன்ஸ் திரும்பவும் வராங்க’… பிக் பாஸ் கொடுத்த அறிவிப்பால் அதிர்ச்சியில் போட்டியாளர்கள் (வீடியோ)…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும் , விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இன்றுடன் 51 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள், 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் தற்பொழுது வரை 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

 

இறுதியாக வைல்ட் கார்டு என்ட்ரியான கானா பாலா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதை தொடர்ந்து, இந்த வாரத்தின் தலைவராக கடந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருந்த தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாளும்  சண்டைக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் ஏற்கனவே மூன்று வைல்ட் கார்டு வரப்போகிறார்கள் என பிக் பாஸ் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் இந்த வாரம் முழுவதும் டாஸ்க்குகளின் வடிவத்தில் மூன்று பூகம்பங்கள் இந்த வீட்டை தாக்கும். நீங்க நாமினேட் செய்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பிய Ex  கண்டஸ்டன்ஸ் உங்க எல்லாரோடையும் கடினமா போட்டி போட இந்த பிக் பாஸ் வீட்டுக்குள்ள வராங்க.

இந்த வாரம் வெளியே அனுப்பப்படும் நபர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கும் . இந்த  பிக் பாஸ் வீட்டின் 3 டாஸ்க்குகளிலும் வெற்றி பெற்று வீட்டிலிருக்கும்  ஹவுஸ்மேட்ச்சோட நிலையை சேப் ஆகணுமா? இல்ல எக்ஸ் கண்டஸ்டன்ஸ்க்கு சிவப்பு கம்பளம் விரிச்சு வரவேற்கணுமாங்குறத நீங்களே முடிவு பண்ணிக்கோங்க’ என்று கூறுகிறார். இதனைக் கேட்ட ஹவுஸ்சமேட்கள் அதிர்ச்சியில் திருதிருவென முழிக்கின்றனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

 

Begam

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

9 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

10 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

10 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

10 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

11 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

11 மணத்தியாலங்கள் ago