அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் சற்றுமுன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை தனது காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றிய அவர் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டார். ஆனால் செய்தியாளர்கள் அவரை பின்தொடர்ந்ததால் மீண்டும் வீடு திரும்பினார். இதனிடையே திமுக முக்கிய அமைச்சரும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் சற்று முன் சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை செங்கோட்டையன் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவார் என்று கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…