“இனி எவனுக்கும் துரோக சிந்தனையே வரக்கூடாது”…. எடப்பாடி கொடுத்த மாஸ் மரண அடி…. பரபரப்பின் உச்சத்தில் தமிழக அரசியல் களம்….!

Spread the love

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போதிய எண்ணிக்கை இல்லாத நிலையிலும், குறுக்கு வழியில் மைனாரிட்டி ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் நாள்தோறும் ரீல்ஸ் மற்றும் சினிமா காட்சிகளைப் போல ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதாக அவர் மிகக் கடுமையாகக் சாடியுள்ளார்.

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரம் நடத்தி, ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிய சில துரோகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது மீண்டும் அதே தொகுதிகளில் த.வெ.க வேட்பாளர்களாகப் போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். வாக்களித்த ‘விரல் மை’ காய்வதற்குள் அதிமுகவுக்கும் வாக்களித்த மக்களுக்கும் மாபெரும் துரோகம் இழைத்த இந்த வேட்பாளர்களுக்கு, தொகுதி மக்கள் செல்லும் இடமெல்லாம் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருவதை ஊடகங்கள் வாயிலாக அனைவரும் பார்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைனாரிட்டி அரசை மெஜாரிட்டியாக மாற்றும் தீய எண்ணத்தோடு நடத்தப்பட்ட திரைமறைவு செயல்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தேர்தல் பிரச்சாரங்களின் போது வாக்காளர்கள் அதிமுகவுக்கு அளித்த எழுச்சிமிக்க வரவேற்பு கழக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்துள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தில் வாக்காளர்களைத் தவறான வழியில் கவர நினைக்கும் த.வெ.க-வினரின் செயல்பாடுகளை மக்கள் நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் மற்றும் தாராபுரம் தொகுதி வேட்பாளர் பானுமதி ஆகியோருக்கு ‘இரட்டை இலை’ சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். “துரோகத்திற்கும் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் இனி யாருக்கும் துரோக சிந்தனை வராத வகையில், வாக்காளர்கள் தக்க பதிலடி கொடுத்தார்கள்” என்ற வரலாற்று நிகழ்வை இவ்விரு தொகுதி மக்களும் படைத்திட வேண்டும் எனத் தனது அறிக்கையின் வாயிலாக அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

1 மணத்தியாலம் ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… ஸ்கூட்டர் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து… சிபிஎம் தலைவரின் சகோதரர் பரிதாப பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…

1 மணத்தியாலம் ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago