Categories: CINEMA

ஹிந்தியில் ரீமேக் ஆகும் அஜித்தின் சூப்பர் ஹிட் படம்.. அதுவும் அதே தமிழ் இயக்குனராம்.. அப்ப கலெக்ஷன் கட்டும் போலயே..!!

அஜித் குமார் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு என்னை அறிந்தால் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா செட்டி, த்ரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் அருண் விஜய், அனிதா, பார்வதி நாயர், விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் என்னை அறிந்தால் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் என்னை அறிந்தால் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாம்.

இந்த திரைப்படத்தையும் கௌதம் வாசுதேவ் மேனன் தான் இயக்குகிறார். ஏற்கனவே கௌதம் இயக்கிய துருவ நட்சத்திரம் படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. என்னை அறிந்தால் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க உள்ளாராம். ஒரு திரைப்படத்தை தமிழில் எடுத்து ஹிந்தியில் ரீமேக் செய்தால் ஏதாவது மாற்றம் செய்துதான் ரீமேக் செய்வார்கள்.

அதே போலவே என்னை அறிந்தால் படத்தில் கௌதம் சில மாற்றங்களை செய்துள்ளார். அது சல்மான் கானுக்கும் பிடித்து விட்டது. இதனால் என்னை அறிந்தால் ரீமேக் படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Priya Ram
Priya Ram

Recent Posts

ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி.. தன் 67-வது பிறந்த நாளை கொண்டாடிய 90’ஸ் நாயகன் மைக் மோகன்.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் யாராலும் மறக்கவே முடியாத ஒரு பெயர் என்றால் மோகன். அதிலும் மைக் மோகன் என்றால் பலருக்கும் தெரியும்.…

7 hours ago

2 பேரும் ஒண்ணுக்கு ஒன்னு சளைச்சவங்க இல்ல.. ஆண்டவர் & அட்மன் பார்த்த வேலை.. ஆட்டம் கண்டுபோன தமிழ் சினிமா..!

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுக்கு ரெட் கார்ட் கொடுப்பது வழக்கம் தான். அதாவது நடிகர்கள் தாங்கள் கமிட் செய்த படங்களை…

7 hours ago

சரக்கு பார்ட்டிக்கு மட்டும் வீட்ல ஒரு மினி பார் இருக்கு.. 3 லட்சத்தில் வாஸ்து மீன்.. VJ மகேஸ்வரியின் பிரமாண்ட வீடு..!

விஜே மகேஸ்வரி தனது மகனுடன் வாழ்ந்து வரும் வீட்டை சுற்றி காட்டி இருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையதில் வெளியாகி…

7 hours ago

கவர்ச்சியால் சோசியல் மீடியாவை கட்டிப்போட்ட ஜிவி பிரகாஷ் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

திவ்யபாரதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். மாடலிங்கில் பட்டையை கிளம்பி வந்த…

8 hours ago

ஆடை அலங்கார அணிவகுப்பில் அமெரிக்கர்களை திரும்பி பார்க்க வைத்த இந்திய பெண்.. யார் இந்த மோனா பட்டேல்..?

2024 ஆம் ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சி நியூயார்க்கில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றார் மோனா…

9 hours ago

தனலட்சுமிய ஒன்சைடா லவ் பண்ணேனா..? அந்த சீன்ல விஜய் சொல்லி தான் அடிச்சேன்.. கில்லி பட நடிகர் ராஜா பகிர்ந்த தகவல்..

சினிமாவை பொருத்தவரைக்கும் ஹீரோக்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கின்றதோ அதே அளவு வில்லன்களுக்கும் இருக்கின்றது. ஒரு திரைப்படம் மிகப்பெரிய அளவில்…

10 hours ago