LIC நிறுவனத்தில் மாதம் ரூ.88000 வரை சம்பளம்… டிகிரி முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!!

Spread the love

LIC நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர்

பணியிடங்கள்:  841

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு.

வயது வரம்பு: 21 -32.

சம்பளம்: 88,635 – 1,69,025.

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு (அக்.3), முதன்மைத் தேர்வு (நவ.8), நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.8.

Soundarya

Recent Posts

இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்… சனி – குரு சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு ‘குபேர யோகம்’ ஆரம்பம்… அந்த அதிர்ஷ்ட ராசி நீங்களா பாருங்க…!!!

2026 மே 17 அன்று நிகழவிருக்கும் சனி மற்றும் குருவின் பெயர்ச்சிகள், ஜோதிட ரீதியாக சில ராசிகளுக்கு பொற்காலமாக அமையப்போகிறது.…

3 minutes ago

“இனி வாய்ப்பே இல்லை”… விஜய்க்கு கதவை மூடிய ஆளுநர் மாளிகை… தவறு மேல் தவறு செய்த விஜய்… அவ்வளவு தான் முடிச்சிவிட்டுங்க போங்க…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகத்திற்கு, ஆட்சியமைக்கும் முயற்சியில் ஆளுநர் மாளிகை…

15 minutes ago

“துணை முதல்வர் பதவி மட்டுமல்ல.. திருமாவளவன் போட்ட 4 அதிரடி கண்டிஷன்கள்”… அரண்டுபோன விஜய்….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்கத் தேவையான…

19 minutes ago

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான்…. “பஞ்சாங்கத்தில் சொன்னது அப்படியே நடக்குதே”… விஜய்க்கு ராஜயோகம் இல்லையா?… ஆற்காடு சீதாராமய்யர் கணிப்பால் பரபரப்பு…!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிரட்டலான திருப்பமாக, தவெக தலைவர் விஜய் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்…

24 minutes ago

இரவோடு இரவாக விஜய் அனுப்பிய மெசேஜ்… என்னடா இப்படி..? பார்த்ததும் ஷாக் ஆன TVK தொண்டர்கள்..!!

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் நிலவும் இழுபறி, தற்போது உச்சக்கட்டப் பரபரப்பை…

26 minutes ago

விஜய்யை அசைக்க முடியாத சக்தியாக்கிய ‘நீசபங்க ராஜயோகம்’.. உங்கள் ஜாதகத்திலும் இந்த ரகசிய விதி இருக்கா?…. இதோ முழு விவரம்…!

ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு கிரகம் தனது வலிமையை இழந்து 'நீசம்' பெறுவது பொதுவாகப் பலவீனமாகக் கருதப்படுகிறது. ஆனால், அந்தப் பலவீனம்…

29 minutes ago