அடகடவுளே..! சொந்த மகனே செய்த துரோகம்… 84 வயது தந்தை தற்கொலை… மகள் உடைத்த பகீர் உண்மைகள்… மனதை உலுக்கும் சோகம்…!!

Spread the love

முதியவரான 84 வயது கேப்ரியல் கூட்டின்ஹோவை அவரது சொந்த மகனே கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சிகரமான காணொளி சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் ஒருபுறமிருக்க, பல ஆண்டுகளாகவே தனது தந்தை என்றும் பாராமல் அவரை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அந்த நபர் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாக கேப்ரியலின் மகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். முதுமைப் பருவத்தில் ஆதரவாக இருக்க வேண்டிய மகனே இவ்வாறு ஈவிரக்கமின்றி நடந்து கொண்டது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மகனின் இந்தத் தொடர் கொடுமைகளையும் அவமானங்களையும் தாங்கிக்கொள்ள முடியாத அந்த முதியவர், மிகுந்த மனவேதனை அடைந்து இறுதியில் தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட அவரது மகன் மற்றும் இச்செயலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் அவனது நண்பர் ஆகிய இருவர் மீதும் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Gayathri

Recent Posts

போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே பயங்கரம்…! பெண்ணை கொடூரமாக வெட்டி கொன்ற உறவினர்… திருமணத்திற்கு சென்ற போது கொடூரம்… குலை நடுங்க வைக்கும் வீடியோ…!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டம் பிடுகுராள்ள காவல் நிலையத்திற்கு எதிரிலேயே நடுரோட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான கொடூரக் கொலைச்…

4 minutes ago

திக் திக் நிமிடங்கள்… நடுரோட்டில் வாலிபர் மீது காரை ஏற்ற முயற்சி… தடிகளுடன் வெறித்தனமாக மோதிக்கொண்ட கும்பல்… ஜெய்பூரை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஜெய்பூர் ஜகத்புரா பகுதியில் உள்ள வி.ஐ.டி சாலையில் இரண்டு குழுக்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டது. வாய் தகராறாகத்…

20 minutes ago

பட்டப்பகலில் பயங்கரம்…! ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவன், வாலிபர்…. மர்ம கும்பலின் வெறித்தனமான தாக்குதல்…. பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதிக்குட்பட்ட குஷால்நகரில், கடந்த செப்டம்பர் 25 அன்று மாலை 4:30 மணியளவில் பயங்கர தாக்குதல்…

22 minutes ago

உன்னை வேறு யாருக்கும் தர மாட்டேன்… காதலியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு… என்கவுண்டரில் சிக்கிய காதலன்… உ . பி – யில் நடந்த கொடூரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால், 19…

27 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… KSRTC பேருந்து சக்கரத்தில் சிக்கி… அலறிய பள்ளி மாணவர்… திருவம்பாடியில் நடுங்க வைக்கும் விபத்து…!

திருவம்பாடி பேருந்து நிலையத்திற்குள் வியாழக்கிழமை நுழைந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மோதியதில், பிளஸ் ஒன் மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். விபத்தின்…

43 minutes ago

ஐயோ கடவுளே… தொழில் தொடங்குமாறு கூறியதால் நேர்ந்த சோகம்… அண்ணனை தம்பி வெட்டி கொன்ற கொடூரம்… குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த மூத்த சகோதரருக்கு தொழில் தொடங்குமாறு அறிவுரை வழங்கிய நிலையில் ஏற்பட்ட தாகராறில், அவரைத்…

52 minutes ago