Categories: CINEMA

ஈரமான ரோஜாவே 2 சீரியலை விட்டு விலகும் முக்கிய பிரபலம்…! அச்சச்சோ கடைசியில இப்படி ஆகிடுச்சே…!

சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் ஒரு மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில்  விஜய் டிவி. சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’.  இந்த சீரியல் ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த சீரியலுக்கு  என தனக்கான ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் திரவியமும், காவியா என்ற கதாபாத்திரத்தில் கேப்ரில்லாவும், பார்த்திபன் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,பிரியா கதாபாத்திரத்திலும் சுவாதியும் நடித்து வருகின்றனர். இவர்கள் நால்வரும்  முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இதில்  பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலின் கதை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தம்பி காதலிக்கும் பெண்ணை அண்ணன் திருமணம் செய்து கொள்கிறார், அண்ணனுக்குப் பார்த்த பெண்ணை தம்பி திருமணம் செய்து கொள்கிறார்.  இவர்களின் வாழ்க்கை எவ்வாறு அமைகிறது  என்பதைக் கொண்டு இந்த சீரியல் கதை அமைந்துள்ளது. தற்பொழுது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

ஈரமான ரோஜாவே 2 தொடரை தாய் செல்வம் அவர்கள் இயக்கி வந்தார், ஆனால் அவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இப்போது கதையை சுந்தரம் அவர்கள் தான் இயக்கி வருகிறார், தற்போது அவரும் தொடரில் இருந்து விலகிவிட்டாராம். அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார், அக்டோபர் 2ற்கு மேல் புதிய இயக்குனர் இயக்கத்தில் தான் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறதாம். ஆனால் யார் அந்த இயக்குனர் புதிய நேரம் என்ன என்பதெல்லாம் விரைவில் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது. இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

முக ஸ்டாலின் முதல் சிபிராஜ் வரை.. களைக்கட்டிய நடிகை வரலட்சுமியின் வரவேற்பு.. வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…

28 நிமிடங்கள் ago

சொன்ன சொல்லை காப்பாற்றும் ராகவா லாரன்ஸ்.. விஜயகாந்த் மகனுக்காக செய்யப் போகும் மிகப்பெரிய விஷயம்..!

சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

3 மணி நேரங்கள் ago

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

4 மணி நேரங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

4 மணி நேரங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

5 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

7 மணி நேரங்கள் ago