Categories: சினிமா

முக ஸ்டாலின் முதல் சிபிராஜ் வரை.. களைக்கட்டிய நடிகை வரலட்சுமியின் வரவேற்பு.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Spread the love

நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவரின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார். போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார். அது மட்டுமில்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருக்கின்றார்.

சர்கார் திரைப்படத்திலும் சண்டக்கோழி 2 திரைப்படத்திலும் இவர் வில்லியாக நடித்திருந்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்குலும் கவனம் செலுத்தி வரும். இவர் அங்கு பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மைக்கேல் ,வீரசிம்ஹா ரெட்டி, ஹனுமன் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

இதனால் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. இந்த சூழலில் நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி மும்பை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலய் சர்ச்தேவ் என்பருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று தாய்லாந்தில் திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் ரிசப்சன் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வரும் நிலையில் இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள் அதை தொடர்ந்து ஏகப்பட்ட பிரபலங்களும் தொடர்ந்து இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது

Mahalakshmi

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

2 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

2 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

2 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

2 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

3 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

3 மணத்தியாலங்கள் ago