இனி வேற மாதிரியான பழனிச்சாமியை பார்ப்பீங்க… யாரையும் சும்மா விட மாட்டேன்… EPS சூளுரை..!!

Spread the love

கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இதோடு அதிமுக முடிந்துவிடும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் அவருடைய பகல் கனவு ஒருபோதும் பலிக்காது . நாட்டை காப்பதற்கு ராணுவம் போல அதிமுகவை வெற்றி பெற செய்ய சிப்பாய்களாக தொண்டர்கள் இருக்கிறார்கள். எடப்பாடி பொறுப்பு ஏற்ற பிறகு 10 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து விட்டது என்று ஸ்டாலின் பேசுகிறார். ஆனால் 2011 முதல் 2021 வரை எத்தனை முறை திமுக தோல்வி அடைந்தது என்பதை அவர் யோசித்துப் பார்க்க வேண்டும்.

2011 ஆம் வருடம் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாமல் போனது திமுக. 2021 இல் மக்களை ஏமாற்றுவதற்காக 500க்கும் மேலான அறிவிப்புகளை வெளியிட்டார்கள். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது திமுக. திமுக அமைச்சர்கள் மீது உள்ள அனைத்து ஊழல் வழக்குகளும் அதிமுக ஆட்சி அமைந்ததும் விரைந்து விசாரிக்கப்படும். ஒருவரையும் விடமாட்டோம். வேண்டுமென்றே பொய் வழக்கு போடுவது, அதிமுகவை அவதூராக பேசுவது எல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டுமா? வேடிக்கை பார்த்த காலம் மாறிவிட்டது. அன்று இருந்த பழனிச்சாமி வேறு. இனி பார்க்க போகிற பழனிசாமி வேறு” என்று பேசி உள்ளார்.

Soundarya

Recent Posts

“ரேஷன் கார்டு ரிஜெக்ட் ஆகிடுச்சா?… இனி கவலை வேண்டாம்”… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…

2 minutes ago

10-வது முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடி… 3,003 காலிப்பணியிடங்கள்… மே 4 கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க… எஸ்.எஸ்.சி-யின் மெகா அறிவிப்பு…!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…

9 minutes ago

“ஈரானுக்கு இனி ஆயுதங்கள் கிடையாது?… சீன அதிபருடன் டிரம்ப் போட்ட டீல் என்ன?”… 8 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்லும் டிரம்ப்…!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…

13 minutes ago

BREAKING: தபால் வாக்கு நடைமுறையில் அதிரடி மாற்றம்… 3.4 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!

தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…

18 minutes ago

“LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!… “ஒரு பங்கு வைத்திருந்தால் இன்னொரு பங்கு இலவசம்” எப்போது கிடைக்கும் தெரியுமா?… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…

19 minutes ago

அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்..! பல ஆண்டு பகைக்கு முற்றுப்புள்ளியா..? சித்தப்பா காலில் விழுந்த சிராக் பஸ்வான்..!!

பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…

20 minutes ago