EB கட்டணம்… இனி அபராதம் கட்ட வேண்டாம்… தமிழக மக்களுக்கு மின்சார வாரியம் சொன்ன சூப்பர் நியூஸ்…!

Spread the love

மின் நுகர்வோரின் வசதிக்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNGEDCO / TNPDCL) ஒரு புதிய மற்றும் பயனுள்ள திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி மின்சாரக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள் எப்பொழுது என்று கவலைப்படத் தேவையில்லை; மக்கள் தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே மின் கட்டணம் செலுத்தும் ‘EB Auto Pay’ வசதி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த வசதியைப் பெற, நுகர்வோர் மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpdcl.org என்ற பக்கத்திற்குச் சென்று, அதில் உள்ள ‘EB Auto Pay’ என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு தங்களின் வீட்டின் மின் இணைப்பு எண், வங்கிக் கணக்கு அல்லது UPI விவரங்களைக் குறிப்பிட்டு எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம், உங்கள் வீட்டில் மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்பட்ட 10-வது நாளில், அதற்கான கட்டணம் உங்கள் கணக்கிலிருந்து தானாகவே பிடித்தம் செய்யப்பட்டுவிடும். இதனால் கடைசி நேரத்தில் ஏற்படும் பதற்றமும், தாமதமாகக் கட்டணம் செலுத்துவதால் விதிக்கப்படும் வீண் அபராதத் தொகையும் முற்றிலும் தவிர்க்கப்பட்டு, மக்களின் நேரமும் பணமும் மிச்சமாகிறது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

3 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

3 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

4 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

4 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

4 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

4 மணத்தியாலங்கள் ago