ரஷ்யாவின் கடற்கரை பகுதியான காம்சட்கா பிராந்தியத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியது. இதனால் வீட்டுக்குள் இருந்த மக்கள் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு பீதியில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிற நடுக்கத்தால் ஏற்பட்ட ஆபத்துக்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கருத்தானூரைச் சேர்ந்த சத்யா (30), தனது கணவரைப் பிரிந்து இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.…
ஹரியானா மாநிலம் குருகிராமில் சந்தேகத்தினால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்…
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது அரசு நிர்வாகத்தில் 'ஏஜென்டிக் ஏஐ' (Agentic AI) எனும் புரட்சிகரமான தொழில்நுட்பத்தை புகுத்தி,…
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள சமீபத்திய…
மணிப்பூரில் நிலவும் இனக்கலவரங்களுக்கு மத்தியில், அங்குள்ள 'ப்னே மனாஷே' (Bnei Menashe) சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பேரைத் தனது…
சிவகங்கை மாவட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், விறகு வெட்டும் தொழிலாளிக்கு ஐந்து தூக்கு…