என்ன சார் இது…? “AC ரயில் பெட்டியில் அகல் விளக்கு பூஜை…” பயணிகள் எச்சரித்தும் கண்டுகொள்ளாத நபர்…. வீடியோவை பார்த்து கொந்தளித்த நெட்டிசன்கள்…!!

Spread the love

AC ரயில் பெட்டியின் மேல் படுக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், அகல் விளக்கு ஏற்றி, சாம்பிராணி மற்றும் ஊதுபத்தி கொளுத்தி பூஜை செய்துள்ளார். தீ விபத்து அபாயம் மற்றும் புகையால் ரயிலில் உள்ள தீ எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறிச் சக பயணிகள் பலமுறை தடுத்தும், அந்த நபர் அவர்களைக் பொருட்படுத்தாமல் பூஜையைத் தொடர்ந்துள்ளார். இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்திற்குச் சமூக வலைத்தளங்களில் பயணியர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இது உண்மையான பக்தி கிடையாது என்றும், இணையத்தில் புகழ்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற உயிர்களுடன் விளையாடும் செயல் என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், ரயில் பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கிய அந்த நபரை உடனடியாகக் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“தலை முடியை பிடித்து இழுத்த தாய்…” எட்டி உதைத்த வளர்ப்பு தந்தை… லிப்டில் சிறுவனுக்கு நடந்த கொடுமை…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

மலேசியா நாட்டின் கெடா மாநிலம் அலா ஸ்டார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு லிஃப்ட்டிற்குள், குழந்தைக்கு வாங்கிய பிராம் வண்டி…

5 minutes ago

சிக்னலில் நின்றவர்களை அடித்து தூக்கிய லாரி…! துடிதுடித்து இறந்த மாணவி… தூக்கி வீசப்பட்ட வாகனங்கள்… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

வெனிசுலா நாட்டின் அபுரே மாகாணத்தில் உள்ள சான் பெர்னாண்டோ பகுதியில், பழங்கள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சிக்னல் சந்திப்பில்…

17 minutes ago

“சிலை கரைப்பின் போது ஆற்றில் இறங்கிய இளைஞர்கள்…” சப்-இன்ஸ்பெக்டர் அறைந்ததால் வெடித்த பெரும் சர்ச்சை… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வைரல் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கியில், சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஆற்றில் இறங்க முயன்ற இளைஞர்களைக் காவல் ஆய்வாளர்…

24 minutes ago

“பைக் ஓட்டி சென்றபோது திடீரென வெடித்த செல்போன் பேட்டரி…” தூக்கி வீசப்பட்டு நபர் பரிதாப பலி… கதறும் குடும்பத்தினர்… பகீர் சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவரின் செல்போன் பேட்டரி திடீரென வெடித்ததில், அவர் பைக்கிலிருந்து தூக்கி…

30 minutes ago

“கையில் மனைவியின் தலை…” வீதியில் உலா வந்த கணவர்… தந்தையும் தீர்த்து கட்டிய கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

மேற்குவங்க மாநிலம் பாங்குரா மாவட்டம் சோனாமுகி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் தனது மனைவியைத் தலை துண்டித்துக்…

48 minutes ago