“ஐயோ பாவம்… ” கண் தெரியாத தந்தை, கேன்சர் போராட்டத்தில் தாய்… தவிக்கும் 7 வயது சிறுவன்… விளம்பரம் தேடாத மனிதநேயம்… மக்களுடன் கைகோர்த்த மௌன உதவி… துயர் துடைத்த உள்ளங்கள்…!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையின் பார்வை குறைபாடு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயின் சிகிச்சைக் காகத் தவித்த இக்கட்டான சூழலில், கருணை உள்ளம் கொண்டவர்களின் கூட்டு முயற்சியால் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை திரட்டப்பட்ட நிலையில், இத்தகவலறிந்த மருத்துவமனை ஊழியர்களில் ஒருவர் எவ்வித விளம்பரமும் எதிர்பாராமல் உடனடியாக ரூ.11,000-ஐத் தன் சொந்தக் கணக்கிலிருந்து வழங்கி உதவியதோடு, குடும்பத்திற்கு மேலும் தேவைப்பட்டால் தன் நண்பர்களுடன் இணைந்து உதவத் தயார் என்றும் உறுதியளித்திருப்பது மனிதநேயமும் இரக்கமும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

https://twitter.com/RealAnshikaS/status/2082709136169664806/photo/1

Visaka

Recent Posts

ஐயோ… ஆன்லைன் பேமெண்ட் ஆயிடுச்சு அண்ணா… போலி ஸ்கிரீன்ஷாட் காட்டி ஏமாற்ற பார்த்த ஜோடி… ஸ்பாட்டிலேயே வச்சு வச்சுச் செய்த கடைக்காரர்…!

ஒரு காதலனும் காதலியும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அந்தப் பெண் சிகரெட்டும் குளிர்பானமும் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, பாழடைந்த…

7 minutes ago

“73 நாள் எச்சரிக்கை… பலித்த ஜோதிடம்”… கோட்டைப் பக்கமே வராதீங்க…. ஜோதிடருக்கு ரெட் கார்டு கொடுத்த விஜய்?…. பின்னணியில் வெளியான பரபரப்பு உண்மை..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான விஜய் மற்றும் அவரது ஆஸ்தான ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட் ஆகியோருக்கு இடையேயான…

18 minutes ago

திடீர் திருப்பம்…. சலசலப்புக்கு நடுவே எடப்பாடியை ‘அண்ணன்’ என அழைத்த எஸ்பி வேலுமணி…. ஒற்றை வார்த்தையால் உறைந்துபோன பேரவை….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வரும் துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு…

29 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் போட்ட ‘பாம்’…. பரந்தூர் திட்டம் திடீர் ரத்து…. பின்னணியில் அமித்ஷா போட்ட கணக்கு?…. வெளியான சீக்ரெட் பிளான்…!

பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழக அரசியல் மற்றும் பொருளாதாரக் தளங்களில்…

46 minutes ago

“என்கிட்ட ஆதாரம் இருக்கு…. நாங்களே லஞ்சம் கொடுத்தோம்”….. சட்டப்பேரவையில் அமைச்சர் மரியவில்சன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்..!

கடந்த ஆட்சிக்காலத்தில் தனியார் மற்றும் சிறுபான்மையினப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காகக் கட்டாயப்படுத்திப் பணம் வசூலிக்கப்பட்டதாக நிதியமைச்சர் மரியவில்சன் சட்டப்பேரவையில் புயலைக்…

56 minutes ago