தமிழக அரசு மக்களுக்கு பயன் தரும் வகையில் மாதம்தோறும் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி பருப்பு, கோதுமை சர்க்கரை பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தற்போது முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
முதலில் பயனடையும் முதியோர்களுக்கான வயது வரம்பு 70 ஆக இருந்தது. தற்போது அந்த வயது வரம்பு 65வது குறிக்கப்பட்டுள்ளது. எனவே 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்கள் இந்த சேவையை பெறலாம். இன்று முதல் 6- ஆம் தேதி வரை சென்னையில் 15 மண்டலங்களில் சிறப்பு விநியோகம் நடைபெற உள்ளது.
சென்னையில் உள்ள ஆலந்தூர், அண்ணா நகர், பெருங்குடி, சோளிங்கநல்லூர், தேனாம்பேட்டை, திருவொற்றியூர், அடையார், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், ராயபுரம், அம்பத்தூர், வளசரவாக்கம், கோடம்பாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் செயல்படும் 990 ரேஷன் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…