Categories: சினிமா

”லாஜிக் பாக்காதீங்க.. இது பர்ஃபாமென்ஸ் பண்ற இடம்.. வேற என்ன வெங்காயத்தை பண்ணுவது”… விக்ரமனுடன் விவாதம் செய்த ADK…. முதல் ப்ரோமோ இதோ…

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளின் முதல் பிரமோ தற்பொழுது வெளியாகி உள்ளது

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்த பிக் பாஸ் சீசன் 6ல் சண்டைகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை. கடந்த இரண்டு வாரங்களாக பிக் பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இறுதியாக ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்சி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

ஆனால் இந்த வாரம் வழக்கம் போல கன்ஃப்யூஷன் ரூமில் தான் நாமினேஷன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் ஆயிஷா, ராம், ஜனனி, கதிரவன், ADK  போன்றோர் எவிக்ஷன் லிஸ்டில் உள்ளனர். தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாக மாறி போட்டியாளர்கள் நடித்து தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்ரமன், அமுதவாணன், ADK மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விக்ரமுடன் திடீர் விவாதத்தில் ஈடுபடுகிறார் ADK.  இதில் அவர் கூறிய ஒரு சில வார்த்தைகள் தற்பொழுது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதோ அந்த ப்ரோமோ….

Begam

Recent Posts

“டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்”… கட்சி மாறுபவர்களுக்கு செக் வைத்த இபிஎஸ்… தமிழக அரசியலை உலுக்கப் போகும் இபிஎஸ்-ஸின் திடீர் முடிவு…!

அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…

24 minutes ago

“யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு”… திமுக Vs தவெக…. தமிழக அரசியலை உலுக்கும் புனிதர் விவாதம்… அம்பலமாகும் ரகசியங்கள்…!

தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…

29 minutes ago

வைகோவுக்கு அடுத்த ஷாக்…. மதிமுகவில் இருந்து கொத்தாக தூக்கிய திமுக…. தமிழக அரசியலில் நள்ளிரவில் மாறிய கணக்கு….!

மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில்…

36 minutes ago

காலையிலேயே மக்களுக்கு அடுத்தடுத்த ஷாக்… ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடி உயர்வு… திடீர் அறிவிப்பு…!

நாடு முழுவதும் 5G சேவைகளை அதிவேகமாக விரிவுபடுத்துவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில…

38 minutes ago

காலையிலேயே அடுத்த பரபரப்பு… ரூ. 1 லட்சம் லஞ்சம்… அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி ஆபரேஷன்…!

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…

40 minutes ago

திடீர் திருப்பம்…. தேர்தலில் போட்டி இல்லை…. காலையிலேயே வைகோ பரபரப்பு அறிவிப்பு… அதிரும் தமிழக அரசியல்….!

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

47 minutes ago