சென்னையை சேர்ந்த டாக்டரான மரியானோ என்பவர் நேற்று முன்தினம் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்துள்ளார். இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வந்தவுடன் தனது கையில் கட்டி இருந்த வாட்சை ரயில் ரெஸ்ட் ரூமிற்கு சென்றபோது அங்கேயே தவற விட்டது நினைவுக்கு வந்தது. உடனடியாக இணையதளம் மூலமாக புகார் அளித்துள்ளார். அவர் புகார் அளித்த சில நிமிடங்களில் ரயில்வே போலீஸ் நீங்கள் வந்த ரயில் யார்டுக்கு சென்று விட்டது.
அங்கே பார்க்க கூடியிருக்கிறோம் என தெரிவித்துள்ளார். சில நிமிடங்களில் தவறவிட்ட வாட்ச் கிடைத்தது. இது குறித்து மரியானோ தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நேர்மையாக சொல்வது என்றால் ரயில்வே மீதி எந்த தவறும் கிடையாது. வாட்ச்சை அங்கேயே விட்டு வந்தது எனது தவறு தான். அப்படி இருந்தும் கூட 12 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவோடு இரவாக வேலை பார்த்து எனது வாட்சை கண்டுபிடித்து தந்துள்ளனர் என கூறியுள்ளார். மறுநாள் தேவையான ஆவணங்களுடன் அவர் ரயில் நிலையத்திற்கு சென்று வாட்சை திரும்ப பெற்றுக் கொண்டார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…