Categories: சினிமா

திடீர் பணக்காரியான கல்லூரி மாணவி.. பார்ட் டைம் வேலையால் வந்த வில்லங்கம்!.. 60 வயது நடிகருக்கு twist!..

Spread the love

நடிகரும் மருத்துவருமான மதுசூதனன் கல்லூரி மாணவிகளும் மாணவர்களும் சேர்ந்து தன்னை அடித்துப் போட்டுவிட்டு தன் நகையும் பணத்தையும் வழிப்பறி செய்துவிட்டு ஓடிவிட்டார்கள் என்று கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். சினிமாவில் “ரங்கூன்” போன்ற பல படங்களில் துணை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் பலம் வந்து இருக்கிறார், மருத்துவ படிப்பு முடித்துவிட்டு மருத்துவராகவும் இருக்கிறார், அதன் பின்னதாக சென்னை, கோயம்புத்தூர், பாலக்காடு போன்ற இடங்களில் முதியவர் இல்லம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்.

இவர் கொரட்டூர் ரயில்வே ஸ்டேஷன் அவன்யூவில் குடியிருக்கும் இவர் நடிகரும் மருத்துவரும் ஆன மதுசூதனன் கல்லூரி மாணவர்கள் தன்னை அடித்து விட்டு பணத்தையும் நகையும் வழிப்பறி செய்து விட்டார்கள் என்று குடுத்த புகாரின் பேரில் காவலர்கள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, தற்போது இவர் கொடுத்த புகாரின் பேரில்; சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது சிறுநீர் கழிப்பதற்காக சாலையின் ஓரம் நிறுத்திய போது சில கல்லூரி மாணவிகளும் மாணவர்களும் இவரை அடித்து கீழே தள்ளி பணத்தையும் நகையும் புடுங்கி கொண்டு வழிப்பறி செய்து விட்டு ஓடி விட்டார்கள் என்று புகார் அளித்துள்ளார்.

அதனால் அந்த கல்லூரி மாணவியையும் அவர் நண்பர்களையும் விசாரித்து வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க, இந்த சமயத்தில் மதுசூதனனும் அந்த மாணவியும் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது, அதாவது அந்த மாணவியிடம் இவர் நான் சினிமாவில் உனக்கு சான்ஸ் வாங்கி தாரேன் என்று நெருக்கமாக பழகியுள்ளார், அதை அந்த மாணவியின் தோழி ஒருவர் புகைப்படம் எடுத்து காலப்போக்கில் அதை வைத்து இவரை மிரட்டி வந்துள்ளார்கள்.

அந்த வீடியோ வைத்து இவரிடம் மாணவியும் அவர் நண்பர்களும் என சேர்ந்து பணம் கேட்டு பலமுறை மிரட்டி இருக்கிறார்கள், அந்த வகையில் தான் இவரை தற்போது மிரட்டி இருப்பார்கள் என்று கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

கடவுளே…! சைக்கிளில் சென்ற 12 வயது சிறுமி… மோதிவிட்டு நிற்காமல் சென்ற பள்ளி பேருந்து…. இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், பள்ள முடிந்து சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 12 வயது பள்ளி மாணவி மீது அதிவேகமாக…

3 minutes ago

திமுகவுக்கு பேரதிர்ச்சி… ஸ்டாலினுக்கு செக் வைத்த செந்தில் பாலாஜி?…. தாராபுரத்தில் நடக்கும் அந்த ‘ரகசிய’ அரசியல் ஆபரேஷன்….!

தமிழக அரசியல் களத்தில் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆளும்கட்சியான தவெக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக…

11 minutes ago

“விழுவது போல நடித்து…” 73 வயது முதியவரை  திசைதிருப்பிய பெண்… ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கட்டி அபேஸ்… அதிர வைக்கும் வீடியோ வைரல்..!!

சென்னையில் பேருந்தில் பயணித்த 73 வயது முதியவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான 714 கிராம் தங்கக் கட்டியைத் திருடிய…

11 minutes ago

“ரோடு காலியா இருக்கு…. ஆனா…” செடிகளுக்கு இடையே புகுந்து சென்ற பைக் ஓட்டி…! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், அருகில் உள்ள சாலை காலியாக இருந்தபோதிலும், நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தைப் பாதசாரிகள் நடமாடும்…

19 minutes ago

விஜய் எடுத்த அதிரடி முடிவு…. செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவியா?…. கூட்டணிக்குள் பெரும் புயல்…. தமிழக அரசியலில் புதிய பரபரப்பு….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் புதிய வியூகங்களும் மாற்றங்களும்…

22 minutes ago

“என்னை காப்பாத்துங்க…” அலறி சத்தம் போட்ட சிறுமி…! வழிமறித்து அத்துமீறிய வாலிபர்கள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மீனாபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பயிற்சி வகுப்பிலிருந்து மிதிவண்டியில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை பைக்…

27 minutes ago