Categories: சினிமா

நடிகர் சிவகுமார் மகளின் கணவர் மற்றும் குழந்தைகளை பாத்துருக்கீங்களா?…இணையத்தில் வெளியான UNSEEN புகைப்படம் உள்ளே…

Spread the love

பாடகி பிருந்தா சிவகுமார் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகளும், சூர்யா கார்த்தியின் சகோதரியுமான பிருந்தா பற்றி நாம் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் தனது தந்தை மற்றும் அண்ணன்களை தொடர்ந்து திரையுலகில் பாடகியாக ‘மிஸ்டர் சந்திரமௌலி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் உட்பட ஒரு சில படங்களில் அவர் பாடல்கள் பாடியுள்ளார். பாடகியாக இருந்த அவர் ’பிரம்மாஸ்திரா’ என்ற படத்தில் நாயகியான ஆல்யா பட் அவர்களுக்கு குரல் கொடுத்து டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

பிருந்தா சிவகுமார்  2005ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தற்பொழுது பாடகி பிருந்தா தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….

Begam

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

9 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

9 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

9 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

9 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

9 மணத்தியாலங்கள் ago