Categories: CINEMA

இந்த போட்டோவில் இருக்கும் மூன்று முக்கிய நட்சத்திரங்கள் யார் தெரியுமா?… கண்டுபிடிங்க பார்க்கலாம்!…

பிரபல மூன்று முக்கிய நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி இவரைப் பற்றிய அறிமுகமே நமக்கு தேவையில்லை. இவர்  அந்த அளவிற்கு தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர். இவரின் இறப்பு இன்றுவரை அவரது ரசிகர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். தற்பொழுது அவரது இடத்தை நிரப்ப அவரது மகள் ஜான்வி கபூர் முயற்சி செய்து வருகிறார்.

தற்பொழுது அவர் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக உள்ளார். சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பதிவு செய்து இவர்கள் யார் என்று கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது நடிகை ஸ்ரீதேவி மற்றும் அவருடன் இணைந்து இரண்டு முக்கிய பிரபலங்களும் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த இரண்டு முக்கிய பிரபலங்கள் யார் தெரியுமா? அவர்கள் வேறு யாரும் இல்லை .

நடிகை ஜோதிகாவும், நடிகை நக்மாவும் தான். இவர்கள் நடிகர் ஸ்ரீதேவியின் படத்தின் படப்பிடிப்பில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பொழுது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது படு வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…..

Begam

Recent Posts

இந்தியாவின் முதல் பயணிகள் ரயிலில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு இருந்தது தெரியுமா? இந்திய மக்களை வியப்பிற்குள்ளாக்கிய வரலாற்று சம்பவத்தின் சில சுவாரஸ்ய தகவல்கள்!

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்றால் அது ரயில்கள்தான். முதன்முதலில் இந்தியாவில் பிரிட்டிஷார் ரயில் எஞ்சின்களை இயக்கியபோது,…

32 mins ago

சூர்யா இல்லாமல் இமயமலையில் தனியாக சுற்றும் ஜோதிகா… ரசிகர் செய்த கமெண்டிற்கு என்ன ரிப்ளை செய்தார் தெரியுமா..?

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த 'வாலி' திரைப்படத்தின்…

45 mins ago

தொடர் தோல்வி கொடுத்தும் ‘மெகா பட்ஜெட்’ படத்தில் கமிட்டான ஜெயம் ரவி.. இவருக்கு எங்கேயோ மச்சம் இருக்குப்பா..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேல்…

55 mins ago

கூலி பட டைட்டில் டீசரை பங்கம் பண்ணிய தனுஷின் நண்பன்.. பொங்கி எழுந்த வெங்கட் பிரபு.. வைரல் பதிவு..!

கூலி திரைப்படத்தின் டீசர் குறித்து பதிவிட்டு இருந்த நடிகர் கார்த்திக்கின் இன்ஸ்டா பதிவுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்து இருக்கின்றார்.…

1 hour ago

இந்த புகைப்படத்தில் விஜய்க்கும், பிரபுவுக்குமிடையில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரியுதா…?

பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் நடிகர் விஜய் மற்றும் நடிகர் பிரபு உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று…

2 hours ago

ஷார்ட்ஸ் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து.. இளசுகளை கவரும் அஞ்சு குரியன்.. வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் அஞ்சு குரியன். இவர் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ்…

2 hours ago