Categories: சினிமா

நடிகர் பிரபுவின் மகள் இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா?… ஆச்சரியத்தில் ரசிகர்கள்… வைரலாகும் புகைப்படம்….

Spread the love

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு ஆர்டரின் பெயரில் கேக் விற்பனை செய்யும் தொழில் ஈடுபட்டுள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கமலா தம்பதிகளின் மகன் நடிகர் பிரபு. இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்.’சங்கிலி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

Actor Prabhu at M Ramanathan Daughter Marriage Photos

 

தற்பொழுது ரிலீசாக காத்துக் கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிகர் பிரபு நடித்துள்ளார். நடிகர் பிரபுவிற்கு  விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நடிகர் விக்ரம் பிரபு 2012 இல் வெளியான ‘கும்கி’ திரைப்படம் வழியாக திரையுலகில் அறிமுகமானார்.

2009 இல் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு குணால் என்பவரிடம் திருமணம் நடைபெற்றது. குணால் வெளிநாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். தற்பொழுது பிரபுவின் மகள்  ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு ஆர்டரின் பெயரில் கேக் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார்.

இந்த நிறுவனத்தின் பெயர் ‘மெல்ட்ஸ் டெசர்ட்’ என்பதாகும். இதற்காக அவர் தான்  தயாரித்த அழகான கேக்கின் புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் அவர் தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் பிறந்தநாள் மற்றும் அனைத்து நல்ல நிகழ்ச்சிகளுக்கும் தானே கேக் செய்து தயாரித்து கொடுத்து வருகிறார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

இந்தியாவிலேயே முதல்முறை.? சைக்கிளுக்கு டோல் கட்டணம்… அதிர்ந்து போன நபர் செய்த் காரியம்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…

3 minutes ago

BREAKING: ரூ.3000 வரை உயர்ந்தது… தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…

14 minutes ago

போடு ரகிட ரகிட..! பைக் வாங்க ரூ.10,000 வழங்கப்படும்… எடப்பாடியின் புதிய அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…

21 minutes ago

BREAKING: கரூரில் உண்மையில் என்ன நடந்தது..? முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!!

சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…

41 minutes ago

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

1 மணத்தியாலம் ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

1 மணத்தியாலம் ago