இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் டெக்னாலஜியில் ஐ போனை வைத்து படம் எடுக்கலாம் நிலை உருவாகியுள்ளது. அப்படி ஐ போனை வைத்து எடுத்த படங்களை பற்றி தற்போது காண்போம்.
2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான படம் ‘ஜூ’ இப்படத்தை இந்த படத்தை ஐ போனை வைத்து எடுத்துள்ளனர். இந்த திரைப்படத்தின் புகைப்படம்.
2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் ‘அடடே’ இப்படத்தை கமல்சரோமணி என்பவர் இயக்கி உள்ளார். இவர் ஐ போன் 5 வில் படத்தை எடுத்துள்ளார்.இந்த திரைப்படத்தின் புகைப்படம்.
2020 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம்’c u soon’ இந்த படம் ஐபோனில் எடுக்கப்பட்ட படம் .இந்த படம் அமேசானில் வெளியானது. இந்த படத்தின் புகைப்படம்.
2022 ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான ‘பாண்டிச்சேரி’ என்ற படம் முழுவதும் ஐபோனில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.இந்த திரைப்படத்தின் புகைப்படம்.
இந்த ஆண்டு தமிழில்வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம்’ விடுதலை’ இப்படத்தில் ஒரு சில காட்சிகள் ஐ போனில் எடுத்துள்ளனர்.இந்த திரைப்படத்தின் புகைப்படம்.
மராத்தியில் வெளியான படம் ‘பிச்சை யார்’ என்ற படத்தை இவர் ஐ போனில் எடுத்துள்ளார்.இந்த திரைப்படத்தின் புகைப்படம்.
தமிழில் உருவான படம் ‘அகண்டன்’ இப்படமானது ஐ போன் 11 pro போனில் இப்படத்தை எடுத்துள்ளனர்.இந்த திரைப்படத்தின் புகைப்படம்.
‘லாக் டவுன்’ என்ற படமானது ஒரு பெரிய short film இதை ஐ போனில் எடுத்துள்ளனர் .இந்த திரைப்படத்தின் புகைப்படம்.
‘பயமறியா பிரம்மை ‘ என்ற தமிழில் படமாகும் .இந்த படத்தை ஐபோனில் எடுத்துள்ளனர் .இந்த திரைப்படத்தின் புகைப்படம்.
மலையாளத்தில் கள்ளப் போட்டம் go pro camera வில் இந்த படத்தை எடுத்துள்ளனர் .இந்த திரைப்படத்தின் புகைப்படம்.
பீகார் மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் தொழிலாளி ஒருவர், தன்னை கடித்த பாம்பை அடையாளம் காட்டுவதற்காக மூன்று கொடிய விஷமுள்ள நாகப்பாம்புகளுடன்…
பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் ஜெட்ரேலோ ஜேக்கப் என்பவர், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தனது மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, கள்ளக்காதலியுடன்…
தமிழகத்தில் போகி பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட வேளையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி வைஷ்ணவி செய்த…
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் சரத்குமார் தென் மாவட்டங்களில் உள்ள தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய…
தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை தொடர்பான சட்டப் போராட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இத்திரைப்படத்திற்கு…