Categories: CINEMA

கூகுளில் அதிகமாக சர்ச் செய்யப்பட்ட முதல் 100 பிரபலங்களின் பட்டியலில் தமிழ் சினிமா பிரபலங்கள் எந்த இடத்தை பிடித்துள்ளனர் தெரியுமா?..

2022 ஆம் ஆண்டு கூகுள் அதிகமாக சர்ச் செய்யப்பட்ட  சினிமா பிரபலங்களில் முதல் 100 பெயர்  பட்டியலை வெளியிட்டது  அதில் நம் தமிழ் சினிமா நடிகர் மற்றும் நடிகைகள்   எந்த இடத்தை பிடித்துள்ளனர் என்பதை பற்றி இதில் காண்போம்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளின் ஒருவர்  நடிகை காஜல் அகர்வால். இவர் கூகுள் வெளியிட்டிருந்த 100 பேர் பட்டியலில் 15வது  இடத்தை பிடித்துள்ளார்.இவரின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. இவர் கூகுள் வெளியிட்டிருந்த 100 பேர் பட்டியலில் 18வது இடத்தை பிடித்துள்ளார்.இவரின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ராஷ்மிகா. இவர் கூகுள் வெளியிட்டிருந்த 100 பேர் பட்டியலில் 20வது இடத்தை பிடித்துள்ளார்.இவரின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் கூகுள் வெளியிட்டிருந்த 100 பேர் பட்டியலில்  22வது இடத்தை பிடித்துள்ளார்.இவரின் புகைப்படம்

தமிழ் சினிமாவில்  லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் கூகுள் வெளியிட்டிருந்த 100 பேர் பட்டியலில்  33 வது இடத்தை பிடித்துள்ளார்.இவரின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர்  நடிகை தமன்னா. இவர் கூகுள் வெளியிட்டிருந்த 100 பேர் பட்டியலில்  37 வது இடத்தை பிடித்துள்ளார்..இவரின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவர் கூகுள் வெளியிட்டிருந்த 100 பேர் பட்டியலில்  61 வராது இடத்தை பிடித்துள்ளார்.இவரின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கூகுள் வெளியிட்டிருந்த 100 பேர் பட்டியலில் 62 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.இவரின் புகைப்படம்

தமிழ்  சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் கூகுள் வெளியிட்டிருந்த 100 பேர் பட்டியலில்  63வது இடத்தை பிடித்துள்ளார்.இவரின் புகைப்படம்


தமிழ்  சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி  நடிகர்களில்  ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். இவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றும் அழைப்பார்கள்.இவர் கூகுள் வெளியிட்டிருந்த 100 பேர் பட்டியலில்  77 வது இடத்தை பிடித்துள்ளார்.இவரின் புகைப்படம்

Samrin

Recent Posts

நம்ம படத்த கொன்னுட்டு.. பிற மொழி படத்தை கொண்டாடுறீங்க.. ஆதங்கத்தை கொட்டிய சமுத்திரக்கனி..!

தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார் சமுத்திரக்கனி.…

9 hours ago

செகண்ட் இன்னிங்ஸில் முட்டி மோதி செல்லுபடி ஆகாத வடிவேலு.. சின்னத்திரையில் கல்லாகட்ட கிளம்பிய வைகைப்புயல்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து…

9 hours ago

32 வருஷமா கஷ்ட்டப்படுறன்.. ஜி.பி.முத்துக்கு வாய்ப்பு கிடைக்குது, ஆனா எனக்கு.. கண்கலங்கிய மஞ்சும்மேல் பாய்ஸ் போலீஸ்..

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…

10 hours ago

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கிட்ட இவ்வளவு கார்கள் இருக்கா? மல்லையாவையே மிஞ்சிய கார் கலெக்சன்? அடேங்கப்பா!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…

11 hours ago

அந்த விஷயத்தில் பயங்கர ஸ்டிரிக்ட்டாக இருக்கும் ‘தளபதி’… அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்காம ஹாயாக இருக்கும் ‘தல’…

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…

12 hours ago

கமல் மகளுடன் பிரேக்கப்.. முதன் முறையாக மௌனத்தை கலைத்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் காதலர்..!

தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்…

12 hours ago