#image_title
உலகமே பணத்தினால் தான் இயங்குகிறது. பணத்திற்காக தான் அனைவரும் அன்றாடம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ரூபாய் ஆனாலும் ஒரு கோடி ரூபாய் ஆனாலும் பணத்திற்கு இருக்கும் மவுசு என்றைக்குமே குறையாது. அப்படி ஒரு ரூபாய் நாணயத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் அதை எப்படி உற்பத்தி செய்கிறார்கள் என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதை பற்றி இனிக் காண்போம்.
இந்திய ரிசர்வ் வங்கி தான் இன்றைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை தயாரிக்கிறது. இந்த ஒரு ரூபாய் நாணயத்தில் உற்பத்தி செலவு எவ்வளவு என்றால் ரூபாய் 1.11 ஆகும். இதை இரண்டு ரூபாய் நாணயம் தயாரிப்பதற்கு ரூ 1.28 செலவாகும். ஐந்து ரூபாய் நாணயம் தயாரிக்க 3.69 ரூபாயும் பத்து ரூபாய் நாணயம் தயாரிக்க 5. 54 ரூபாயும் செலவாகும்.
நாணயங்கள் குறிப்பிட்ட மில்லிமீட்டர் விட்டம் தடிமன் மற்றும் கிராம் எடை கொண்ட நாணயங்கள் துருப்பிடிக்காத எக்கு மூலம் தயாரிக்கப்படுகிறது. மும்பை மற்றும் ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்திய அரசாங்க நாணயங்களால் அச்சிடப்படுகின்றன. இது நாணயங்களுக்கு மட்டும் தான் இந்த விலையாகும். நோட்டுகளை அச்சிடுவதற்கான விலை அதன் மதிப்பின் அடிப்படையில் மாறுபடுகிறது.
பத்து ரூபாயின் ஆயிரம் நோட்டுகளை அச்சிடுவதற்கு ரூபாய் 960 செலவாகும். 100 ரூபாயின் 1000 நோட்டுகளின் விலை 1770. ஆகும் 200 ரூபாய் ஆயிரம் நோட்டுகள் தயாரிப்பதற்கு ரூபாய் 2370 ஆகவும் 500 நோட்டுகளுக்கு சுமார் 2290 ஆகும். அதனால் நாணயங்கள் எப்படி விலை உயர்ந்ததோ அதேபோல அதை தயாரிக்கும் முறை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை (Followers) வைத்திருப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்…
குஜராத் மாநிலம் சூரத்தின் உத்னா பகுதியில், அக்டோபர் 24 அன்று 23 வயதான காஜல் என்ற பெண், அவரது முன்னாள்…
ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல்…
தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…
மத்தியப் பிரதேச மாநிலம் பத்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அக்ஷித், வெறும் 200 ரூபாய் மதிப்புள்ள அதிர்ஷ்டக்…
சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…