Categories: TRENDING

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவிற்கு கிடைத்த ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் டைட்டில் வின்னரான அர்ச்சனாவிற்கு கிடைத்த ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில்  ஒளிபரப்பான  பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று  பிரம்மாண்டமாக முடிவடைந்தது. இதில் முதல் முறையாக வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த அர்ச்சனா வின்னர்  ஆகி சாதனை படைத்துள்ளார்.

இந்த பிக் பாஸ் வீட்டிற்குள்  28 நாட்களுக்கு பிறகு  வைல்ட் கார்டு என்ட்ரியாக   உள்ளே நுழைந்தவர் அர்ச்சனா. இவரின் செயல்கள்  ரசிகர்கள கவரத் தொடன்கியதனால் அவர் ஒவ்வொரு வாரமும் எலிமிநேசனில்  இருந்து காப்பாற்றப்பட்டார். இந்நிலையில்   அவர் 108 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து தற்போது டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டைட்டில் வின்னரான அர்ச்சனாவிற்கு 50 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. அத்துடன் அவருக்கு 15 லட்சம் மதிப்புடைய வீடு ஒன்றையும்,  15 லட்சம் மதிப்புடைய கார் ஒன்றையும் பரிசாக தந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது  பிக் பாஸ் அர்ச்சனா வாங்கிய ஒரு நாள்  சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பீக் பாஸ் அர்ச்சனா  ஒரு நாளைக்கு ரூ 20 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

அதன்படி அவர்  வைல்ட் கார்டு என்ட்ரியாக 28  ஆம்  நாள் சென்றதால் அவர் மொத்தம் 77 நாட்கள்  பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்துள்ளார். அதற்கான ரூ 15 லட்சத்து 40 ஆயிரம்  மொத்த சம்பளமாக வழங்கப்பட்டதாக  கூறப்படுகிறது. இதன் படி அர்ச்சனா ரூ 50 லட்சம் பரிசுத்தொகை, வீடு ,கார் சேர்த்து மொத்தம்  ரூ 95 லட்சத்தை அவர் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். இது இந்த பிக்  பாஸ்  வாரலாற்றில் யாரும் பெற்றிராத தொகையாக கருதப்படுகிறது.

Deepika
Deepika

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

2 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

3 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

3 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

17 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

18 மணி நேரங்கள் ago