கோடை காலத்தில் பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்க்கும் இளநீரால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இதில் சோடியம் ,பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்கள் காணப்படுகின்றன.இது உடல் சூட்டை கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்பை நீக்கும் ஆற்றல் இருக்கிறது.
இத்தனை நன்மைகள் கொண்ட இளநீரில் இருக்கும் தண்ணீர் எப்படி உருவாகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் தேங்காயில் காணப்படும் நீரானது மரத்தின் வேர்கள் வழியாக தென்னைக்குள் நுழைகிறது, இது மண்ணிலிருந்து தண்ணீரை உறிஞ்சும். அவ்வாறு உறிஞ்சப்பட்ட நீர் மரத்தின் வாஸ்குலர் அமைப்பு குறிப்பாக சைலம் திசுக்கள் வழியாக சென்று வளரும் தென்னைக்கு கொண்டு செல்கின்றன. பின்பு தென்னைக்குள் நீர் குவிந்து, வளரும் விதைக்கு ஊட்டமளிக்கும் திரவ எண்டோஸ்பெர்மை உருவாக்கிறது.
இந்த திரவ எண்டோஸ்பெர்ம் என்பது தேங்காயை வளர்க்கும் ஊட்டச்சத்து நிறைந்த திரவமாக அறியப்படுகிறது. இது தென்னை மரத்தால் உற்பத்தி செய்யப்பட்டு தேங்காயில் சேமிக்கப்படும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திரவமாகும் . இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்களும் காணப்படுகின்றன. தேங்காயில் காணப்படும் நீர், பழத்தால் உறிஞ்சப்பட்ட மழைநீர் அல்லது கடல் நீர் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…