Categories: சினிமா

சின்ன கலைவாணர் விவேக் அவர்களுக்கு இத்தனை குழந்தைகளா…? அவங்க எல்லாரும் இப்போ என்ன செய்யுறாங்க தெரியுமா…?

Spread the love

விவேக் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நகைச்சுவை நடிகராவார். இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்து வளர்ந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவர். சிறுவயதில் இருந்து பரதநாட்டியத்தை முறையாக பயின்றவர் விவேக். இது மட்டுமில்லாமல் ஹார்மோனியம் வயலின் தபேலா போன்ற இசைக்கருவிகளையும் நன்றாக வாசிக்க கூடியவர் விவேக்.

விவேக் சிறுவயதிலிருந்தே தனது சகோதரியுடன் இணைந்து மேடை நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடுவார் விவேக். அதன்படி பரதநாட்டியத்தின் இறுதி போட்டி கலாஷேத்ராவில் நடந்தது. அதற்காக சென்னை வந்த விவேக் இயக்குனர் பாலச்சந்தரை சந்தித்தார். அவர் தனது படத்தில் விவேக்குக்கு நடிப்பதற்கு ஒரு வாய்ப்பை அளித்தார். புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டு கல்யாணம், தூள் போன்ற 1990களில் வெளிவந்த படங்களில் ஹீரோக்கு நண்பனாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் விவேக்.

மக்கள் தொகை பெருக்கம், ஊழல், மூடநம்பிக்கை போன்றவற்றை தனது நகைச்சுவை மூலமாகவே மக்களுக்கு எடுத்துரைப்பவர் விவேக். இது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார் விவேக். இவரது நடிப்புக்காக பல்வேறு பிலிம்பேர் விருதுகளையும் தமிழ்நாடு அரசு விருதுகளை வென்றிருக்கிறார். விவேக் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா ஊசி போட்டுக் கொண்ட மறுநாளே உயிரிழந்தார். அப்போது தமிழ் திரையுலகமே வாடியது. இவருக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

விவேக் அவர்கள் மனைவி அருட்ச்செல்வி சமீபத்தில் ஒரு நேர்காணலில் இதை பற்றி பேசி இருக்கிறார். அவர் எங்களுக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். முதலில் இரண்டு பெண் பிள்ளைகள். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. அடுத்தது பையன் அவர் 2015ஆம் ஆண்டு தவறிவிட்டார். அதற்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு எங்களுக்கு ரெட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. அவர்கள் இப்போது முதலாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இந்த தகவலை அவர் கூறியதும் பலர் ஷாக்கில் கமெண்ட் செய்து வருகின்றனர் விவேக் சார்க்கு 5 குழந்தைகளா என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

admin

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago