பொதுவாக கிராமங்கள் என்றாலே ஏழ்மையாகவும் வசதிகள் குறைவாகவும் இருக்கும் என்று கூறுவார்கள். நகரங்கள் தான் மிகவும் மாடர்ன் ஆக வசதியான மக்கள் வாழ்வதாகவும் கூறுவார்கள். ஆனால் இந்த கூற்றை அப்படியே மாற்றி அமைக்கும் வகையில் ஆசியாவிலேயே மிகவும் பணக்கார ஒரு கிராமம் நம் இந்தியாவில் அமைந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதை பற்றி இனி காண்போம்.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அமைந்திருக்கும் மாதாபர் என்ற கிராமம் தான் ஆசியாவிலேயே பணக்கார கிராமங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கிராமத்தில் மட்டும் 20,000 குடும்பங்கள் இருக்கிறார்கள். இந்த 20,000 குடும்பத்தை சேர்ந்தவர்கள் 38,000 பேர் இருக்கிறார்கள்.
இந்த 38 ஆயிரம் பேரும் தங்களது பணங்களை இந்த ஊரின் வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார்கள். இந்த கிராம மக்களின் டெபாசிட் தொகை மொத்தம் 70,000 கோடி ஆகும். அப்படி பார்க்கும் போது சராசரியாக இந்த கிராமத்தில் வசிக்கும் ஒரு நபர் 2 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்து இருக்கிறார். இது எப்படி சாத்தியமாகிறது என்று தெரியுமா?
இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பலரும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். வெளிநாடுகளில் தாங்கள் சம்பாதிக்கும் பணங்களை கொண்டு வந்து இங்குள்ள வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள். அதனால் தான் இந்த கிராமத்தை ஆசியாவின் பணக்கார கிராமம் என்று கூறுகிறார்கள்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…