விஜய்க்கு பயங்கர ஷாக் கொடுத்த ஸ்டாலின்… 40+ ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி… புதிய பரபரப்பு…!

Spread the love

தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜயின் அரசியல் நகர்வு உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. திமுகவுக்கு தற்போது பெரும் போட்டியாக விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி மாறியுள்ளது. விஜய்க்கு மேலும் பலத்தை கூட்டும் வகையில் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் சமீபத்தில் விஜய் கட்சியில் இணைந்தார். இன்னும் சில அமைச்சர்களை கட்சியில் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார்.

தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு பலம் கூடிக்கொண்டே செல்லும் நிலையில் விஜய்க்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கலப்பை மக்கள் இயக்க தலைவரும் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் இயக்குனரான பி.டி செல்வகுமார் தனது ஆதரவாளர்கள் 40 பேருடன் திமுகவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இணைப்பு நிகழ்ச்சியில் செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளை முதல்வர் கட்சித் துண்டு அணிவித்து வரவேற்றார். கடந்த சில நாட்களாகவே முக்கிய நிர்வாகிகள் விஜய் கட்சி இணைந்து வரும் நிலையில் தற்போது 40 பேருடன் இவர் திமுகவில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

10 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

21 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

23 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

28 minutes ago

“என்ன கொடுமை சார் இது..!” தலையில் வாட்டர் டேங்க்கோடு சுற்றும் மாடு… என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…

32 minutes ago