“இனி சும்மா இருக்க முடியாது”… தமிழகத்தில் திமுக ஆட்சி தான்… சற்றுமுன் ஸ்டாலின் பரபரப்பு பேட்டி…!

Spread the love

தஞ்சையில் திமுக நிர்வாகிகளுடன் அரங்கேறிய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தற்போதும் திமுகவின் திட்டங்களே ஆதிக்கம் செலுத்துவதாகவும், புதிய அரசு அவற்றையே தொடர்ந்து நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகளை தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுத்தியதன் மூலமே தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தங்களது வெற்றியைப் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், களத்தில் எந்தவொரு மக்கள் பணியையும் செய்யாமல் தவெக ஆட்சியைப் பிடித்துள்ளதாகக் கடுமையாக விமர்சித்தார். இனி வரும் காலங்களில் தவெக-வின் இத்தகைய உத்திகளை முறியடிக்கும் வகையில் திமுகவினர் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

BREAKING: போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… தமிழகத்தில் உச்சக்கட்ட பரபரப்பு….!

நெல்லை மாவட்டம் மானூர் புறக்காவல் நிலையம் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில்…

3 minutes ago

BREAKING: “அங்க EPS மீட்டிங்.. இங்க இவங்க மீட்டிங்”…. அதிமுகவில் திடீரென எகிறிய அரசியல் சூடு… கிடுகிடுக்கும் ராயப்பேட்டை….!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு…

13 minutes ago

BREAKING: “பதவி ராஜினாமா.. திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி”… ஸ்டாலின் முன்னிலையில் நடந்த ட்விஸ்ட்… TVK மீது அதிருப்தி….!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு…

17 minutes ago

இனி ஒருத்தி எனக்கு வேண்டாம்.. வெளிநாட்டுப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு.. கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. கணவன் கண்ணீரோடு தற்கொலை..!!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கட்டுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவருக்கு மகேஸ்வரி (30) என்ற மனைவியும்,…

21 minutes ago

நள்ளிரவில் நடந்த பயங்கரம்… மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… அடுத்த 24 மணிநேரத்தில் நடந்த ட்விஸ்ட்… CM விஜய்யின் முதல் ‘அதிரடி ஆட்டம்’….!

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில்…

23 minutes ago