தமிழகத்தில் ஒவ்வொரு ஓட்டுக்கும் வருகிறது ரூ.5000… ஸ்டாலின் போடும் திட்டம் இதுதான்… பரபரப்பை கிளப்பிவிட்ட ஆர்பி உதயகுமார்…!

Spread the love

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுக்கும் 5000 ரூபாய் கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர் பி உதயகுமார், நகராட்சி துறை பணி நியமனத்தில், தல 25 லட்சம் பெறப்பட்டது. மொத்தம் எத்தனை கோடி லட்சம் பெறப்பட்டது என தெரியவில்லை. தமிழகமே குட்டிச்சுவராக உள்ளது. ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். ஒரு ஓட்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கூட திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கூட்டணி தர்மம் என்ற பெயரில் திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்க மறுக்கின்றன.

தேர்தல் ஆணையம் கொண்டு வந்திருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் எந்த குழப்பமும் கிடையாது. ஆனால் திமுக முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது. அதனால்தான் 38 ஆட்சியர்களிடமும் அதிமுக சார்பில் புகார் அளித்துள்ளோம். இந்தப் பணியை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால் படிவங்களை பெற திமுகவினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் மூலமாக ஸ்டாலின் பேச்சை திமுக தொண்டர்கள் கேட்பதில்லை என்று நன்றாகவே தெரிகிறது என்று ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

பூமிக்கு அடியில் 1.5 கி.மீ ஆழத்தில் நடந்த விபரீதம்… 8,000 நிலநடுக்கங்களை உருவாக்கிய விஞ்ஞானிகள்… உலகையே உலுக்கிய சுவிஸ் விஞ்ஞானிகளின் ரகசிய ஆய்வு….!

இயற்கைப் பேரிடர்களில் மிகவும் அச்சுறுத்தலானது நிலநடுக்கம். இது எப்போது, எங்கே, எவ்வளவு தீவிரத்துடன் நிகழும் என்பதைக் கணிப்பது நவீன அறிவியலுக்கு…

2 minutes ago

திடீர் டுவிஸ்ட்..! திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும்… பரபரப்பை கிளப்பிய கார்த்தி சிதம்பரம்..!!

தமிழகத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், மத்திய அளவில்…

2 minutes ago

“எடப்பாடியின் நள்ளிரவு ‘ஆபரேஷன்’… முன்னாள் அமைச்சர்கள் காலி”… ஆனால் லீமா ரோஸ் மார்ட்டின் மட்டும் ஸ்பெஷலா?… பகீர் பின்னணி…!

அதிமுகவில் அதிரடி நீக்கம்: லீமா ரோஸ் மார்ட்டின் பதவி மட்டும் தப்பியது ஏன்? தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைக்…

6 minutes ago

ஒரே இரவில் மாறியது.. CM விஜய் அதிரடி சம்பவம்… இரவோடு இரவாக வெளியான அறிவிப்பு…!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு மாநில நிர்வாகத்தை மறுகட்டமைப்பு செய்யும் நோக்கில்…

11 minutes ago

EPS-க்கு அம்மாவின் ஆன்மா கொடுத்த தண்டனை.. அன்று அவர் செய்த அந்த காரியம்… பழைய சம்பவத்தை அம்பலப்படுத்திய செங்கோட்டையன்..!!

அதிமுகவின் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிசாமிக்குத் (EPS) தகுந்த தண்டனையைக்…

11 minutes ago

“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல!” – விஜய் முன்னிலையிலேயே உதயநிதி போட்ட அதிரடி போடு… மீண்டும் பரபரப்பு…!

தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் தேர்வின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் "மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்" என்று…

13 minutes ago