உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், கதை ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர். கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் உருவான தக் லைப் திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான படம் சரியான வரவேற்பு பெறவில்லை. சமீபத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசனிடம் ரூபாய் 60 கோடி அசையும், சொத்துக்களும் 250 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களும் இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தமாக அவரது சொத்து மதிப்பு 450 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தமிழக அரசியலில் நிலவும் அதிகாரப் போட்டியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதலமைச்சராவதைத் தடுப்பதற்காக உதயநிதி ஸ்டாலின்…
மெக்சிகோவின் சகாடெகாஸ் மாநிலத்தில், தனது 3 வயது மகனைத் தேனீக்களின் கொடிய தாக்குதலிலிருந்து காப்பாற்ற முயன்ற பெண் நீதிபதி ஒருவர்…
சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், அதன் நேரடித்…
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசுமுறைப் பயணமாகச் சீனா சென்றபோது, பெய்ஜிங் விமான நிலையத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது எடுக்கப்பட்ட…
பிரபல எண்கணித ஜோதிடர் ஆரியவர்தன், நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோரின் ஜாதக அமைப்புகள் குறித்து வெளியிட்டிருக்கும் கணிப்புகள்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்குக் கால அவகாசம் தேவை…