“பதவியிலேயே அமரல அதற்குள்ள பித்தலாட்டமா..?” விஜய்யை சீண்டும் திமுக எம்.பி… தமிழக அரசியலில் அனல் பறக்கும் மோதல்..!!

Spread the love

தமிழக அரசியலில் ‘மாற்றம்’ கொண்டு வருவோம் என்று தமிழக வெற்றிக்கழகம் சொன்னதன் நிஜமான அர்த்தம் இப்போதுதான் புரிகிறது என திமுக எம்பி வில்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளில் தமிழகம் பார்த்திராத அளவிற்கு தற்போது இங்கே ‘குதிரை பேரம்’ தாராளமாக நடப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பதவியிலேயே அமரவில்லை, அதற்குள்ளேயே இத்தனை வேலைகளா? எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், அமமுக எம்.எல்.ஏ தங்களுக்கு ஆதரவு அளித்துவிட்டதாகக் கூறி விஜய் தரப்பு மோசடியில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் முன்வைத்த புகாரை வில்சன் சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்க குறுக்கு வழிகளைக் கையாளுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்றும், தவெகவின் இத்தகைய அரசியல் செயல்பாடுகள் ஆரம்பத்திலேயே விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Soundarya

Recent Posts

கம்யூனிஸ்ட் ஆதரவு கொடுத்ததற்கு காரணமே வெங்கடேசன் தான்.. விஜய்யுடன் இருக்கும் அந்த நட்பு.. வெளியான தகவல்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு, சிபிஎம் (CPM) மற்றும் சிபிஐ (CPI)…

19 minutes ago

இன்றைய தங்கம் விலை இதுதான்..! ஒரு சவரன் ரூ.1,13,200.. நகைப்பிரியர்களுக்கு காத்திருந்த டிவிஸ்ட்..!!

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று…

41 minutes ago

“இதெல்லாம் ரொம்ப ஓவர்” பாதுகாப்பு வலையைச் சோதிக்க உயிரைப் பணையம் வைத்த நபர்..! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், 28-வது மாடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் 'குழந்தைகள் பாதுகாப்பு…

47 minutes ago

“நாங்க ஒன்னும் வெண்ணெய் கிடையாது” ஒரே ஒரு எம்.எல்.ஏ… அவ்வளவுதானா தம்பி? இதையெல்லாம் நாங்க பார்த்தாச்சு… டிடிவி தினகரன் காட்டம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.…

55 minutes ago

“மன உளைச்சலா இருக்கு” தூக்கமே வர மாட்டேங்குது… விஜய் வீட்டு வாசலில் கதறி அழுத கர்ப்பிணி பெண்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த…

1 மணத்தியாலம் ago

“அந்த ஒரு பதிவு” தவெக கூட்டணியை உறுதி செய்தது விசிக…? தமிழக அரசியலில் பரபரப்பு…!!

விசிக (VCK) கட்சியின் தலைவர் திருமாவளவன் அக்கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த வன்னி…

1 மணத்தியாலம் ago