“தெற்கு வேண்டாம் வடக்கு போதும்” திமுக + கமல் மெகா கூட்டணியால் ரூட்டை மாற்றும் வானதி சீனிவாசன்..?

Spread the love

வானதி சீனிவாசன் இம்முறை கோவை வடக்கு தொகுதியைக் குறிவைத்து தனது அரசியல் பணிகளைத் தொடங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. கடந்த தேர்தலில் கோவை தெற்கில் கமல்ஹாசனை எதிர்த்து சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் திமுக கூட்டணி ஒன்றாகச் செயல்படுவது அவருக்கு சவாலாக அமையலாம் என்ற கணிப்பு இதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

இருப்பினும், பாஜக தலைமை அவரைத் தனது சொந்தத் தொகுதியான  கோவை தெற்கு மட்டுமின்றி, திருப்பூர் தெற்கு மற்றும் குன்னூர் ஆகிய தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது. அவர் மீண்டும் கோவை தெற்கிலேயே போட்டியிடுவார் என்று ஒரு சாரார் கூறி வரும் நிலையில், வானதி சீனிவாசன் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. மாறாக, கட்சித் தலைமை எந்தத் தொகுதியில் போட்டியிடச் சொன்னாலும் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Soundarya

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

10 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

10 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

11 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

12 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

12 மணத்தியாலங்கள் ago