2026-க்கு ‘ஸ்கெட்ச்’ போட்ட ஸ்டாலின்… களத்தில் இறங்கும் 70,000 பெண்கள்…. திரளும் 10 லட்சம் பட்டாளம்…. அதிரும் அரசியல் களம்…!

Spread the love

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு நான்கு அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், கட்சியின் தேர்தல் வியூகங்கள் மற்றும் களப்பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தின் முக்கிய முடிவாக, மார்ச் 8-ம் தேதி திருச்சியில் ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழகம் வெல்லட்டும்’ என்ற பெயரில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநில மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 1 முதல் மார்ச் 8 வரை திமுக மகளிர் அணியினர் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில் வீடு வீடாகச் சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பரப்புரை செய்யவும், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 பெண்கள் வீதம் இந்தப் பணியில் ஈடுபடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு இடங்களில் நட்சத்திரப் பேச்சாளர்களைக் கொண்டு பொதுக்கூட்டங்களை நடத்தவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி நிலவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்ட இக்கூட்டம், திமுக தொண்டர்களிடையே தேர்தல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

Nanthini

Recent Posts

நள்ளிரவில் ஒரே அலறல்..! பெத்த புள்ளையவே இப்படி பண்ணுவியா..? விடிய விடிய 8 மணி நேரம் பிணத்தோடு… கோவிலுக்கு சென்று 10 நிமிடம்… குடிகார கணவனால் மனைவி செய்த பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் பகுதியில் குடிகார கணவன் செய்த கொடூரத்தால், மனைவியே அவனைக் அடித்துக் கொலை செய்த துயரச்…

19 seconds ago

“போலீஸா இருந்தா என்ன.. அடிங்கடி அவள” மகளுடன் காய்கறி வாங்க சென்ற பெண் போலிஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் பயங்கரம்..!!

சென்னை மெரினா காவல் நிலையத்தில் தலைமை போக்குவரத்து போலீசாக பணியாற்றி வரும் ரேவதி (40), மயிலாப்பூர் காவல் குடியிருப்பில் வசித்து…

4 minutes ago

விடிய விடிய மாறிய தலைவிதி.. விழித்து பார்த்தால் அக்கவுண்ட்டில் ₹294 கோடி… ஒரே இரவில் நான் கோடீஸ்வரன்.. செக் அவுட் செய்த இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

பீகாரின் கயா மாவட்டம் மஸ்துபுரா கிராமத்தைச் சேர்ந்த விகாஷ் குமார் என்ற ஏழை பிளம்பர் தொழிலாளியின் வங்கிக் கணக்கில், திடீரென…

5 minutes ago

இனி தாலுகா அலுவலகம் பக்கம் போகவே வேண்டாம்..! 30 நாளில் வீடு தேடி வரும்… தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்க, இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும்…

13 minutes ago

BREAKING: தனியார் பள்ளிகளில் பள்ளிக்கட்டணம்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

கல்வி கட்டண விவரங்களை வெளியிடாத தனியார் பள்ளிகள் குறித்து ஜூன் 10-ம் தேதிக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை…

13 minutes ago

செம ஷாக்..! “நான் அப்பவே எச்சரிச்சேன் ஆனா கேட்கல..” உதயநிதியிடம் கோபித்துக்கொண்டு விலகிய சுனில்… அதிர்ச்சியில் அறிவாலயம்..!!

திமுக மற்றும் உதயநிதியின் தனிப்பட்ட வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில் தனது பொறுப்பில் இருந்து திடீரென விலகியிருப்பது திமுக…

17 minutes ago