தவெகவுக்கு NO.. திமுகவுடனே கூட்டணி… அதிகாரபூர்வமாக அறிவித்த காங்கிரஸ்…!!

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை அடுத்த ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் போட்டியிட விரும்பும் 39 தொகுதிகள் அடங்கிய உத்தேசப் பட்டியலை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ளதாகவும், பேச்சுவார்த்தையின் போது இதனை திமுகவிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் கூட்டணி அமைக்கப் போவதாகப் பரவிய வதந்திகளுக்கு கிரிஷ் சோடங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தங்களது கூட்டணி திமுகவுடனே நீடிக்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ள அவர், தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளதுடன், கூட்டணி குறித்த குழப்பங்களுக்கும் திரை போட்டுள்ளது.
Soundarya

Recent Posts

‘அதிமுகவை தொட்டால் நீ காலி”… வரி ஏய்ப்பு செய்யும் விஜய் ஊழலை பற்றி பேசலாமா?… பனையூர் பண்ணையாரை கிழித்து தொங்கவிட்ட ஜெயக்குமார்…..!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அதிமுக இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. சமீபத்தில்…

2 minutes ago

கொடூரத்தின் உச்சம்… பெற்ற மகனை பெட்டிக்குள் போட்டு அடைத்த தந்தை.. வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி….!

உத்தரப்பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டத்தில், குடிபோதைக்கு அடிமையான தந்தை ஒருவன் தனது 12 வயது மகனை கத்தியால் குத்திக்கொலை செய்து,…

10 minutes ago

“வண்டி இல்ல.. பெட்ரோல் இல்ல”.. விஜய்யை பங்கமாக கலாய்த்த அண்ணாமலை… பரபரக்கும் அரசியல் களம்….!

தமிழக அரசியலில் 'என்ஜின்' குறித்த விவாதம் தற்போது அண்ணாமலை மற்றும் விஜய் இடையேயான வார்த்தைப் போராக உருவெடுத்துள்ளது. தமிழக வெற்றிக்…

21 minutes ago

2026-ல் விஜய்யின் ஓட்டு வங்கி எவ்வளவு?… டெல்லிக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்…. கலக்கத்தில் திராவிடக் கட்சிகள்….!

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம்  ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து பாஜகவின்  டெல்லி தலைமைக்கு…

26 minutes ago

விஜய் கொடுத்த ஆஃபர்… ராகுல் எடுத்த திடீர் முடிவு…. தமிழக அரசியலை மாற்றியமைக்கும் ‘விட்டமின் எம்’….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன்  கூட்டணி…

31 minutes ago

“இனி TVK -ல தான் எனக்கு வேலை”.. விஜய்யின் கட்சிக்காக வேலையை தூக்கி வீசிய தொண்டர்… வைரலாகும் ராஜினாமா கடிதம்..!

தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மீதான ஆர்வம், இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில்…

37 minutes ago