திருமாவளவன் முதல்வர்.. திமுகவின் ‘பிளான் B’.. முதல் நாள் EPS, அடுத்த நாள் திருமா… உடைந்தது தவெக ஆட்சிக்கு பின்னால் நடந்த ரகசிய டீல்… சற்றுமுன் எதிர்பாரா திருப்பம்….!

Spread the love

பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக வெற்றிக் கழகம் போராடிக் கொண்டிருந்த இக்கட்டான சூழலில், எடப்பாடி பழனிசாமி அல்லது தொல். திருமாவளவன் ஆகியோரில் ஒருவரை முதலமைச்சராக்க திமுக தீவிர முயற்சி மேற்கொண்டதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய அவர், முதல் நாள் ஆலோசனையின்போது எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் கூறியதாகவும், மறுநாளே திருமாவளவனின் பெயரை அவர் பரிந்துரைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், “திடீரென இவர்களை எப்படி மக்கள் ஏற்பார்கள்?” என்று தான் கேள்வி எழுப்பியதாகவும், நீண்ட விவாதங்கள் மற்றும் அரசியல் நகர்வுகளுக்குப் பின்னரே தவெக அரசு அமைவதற்கு தாங்கள் ஆதரவளித்தோம் என்றும் காதர் மொய்தீன் அந்த பேட்டியில் விவரித்துள்ளார். தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தகவல், தவெக ஆட்சி அமைவதற்கு முன்பு பின்னணியில் அரங்கேறிய பல்வேறு வியூகங்களையும், ரகசிய பேச்சுவார்த்தைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

Nanthini

Recent Posts

பழிவாங்கலா?… கொடூர தாக்குதலா?… கத்தியால் சரமாரி வெட்டு… போலீசையே உறைய வைத்த சிறுமியின் வாக்குமூலம்… நடந்தது என்ன?…!!

சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

11 minutes ago

அலறியடித்து ஓடிய மக்கள்… நடுரோட்டில் நடந்த ரியல் ‘GTA’ ஆட்டம்… யார் அந்த மர்ம டிரைவர்?!… திடீரென பின்னோக்கி பாய்ந்த கார்… சிசிடிவியிலும் சிக்காத மர்மம்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…

20 minutes ago

ஆந்திராவில் கரை ஒதுங்கிய உடல்கள்… காசிமேட்டில் வெடித்த மக்கள் ஆத்திரம்… எங்கே போனார் மீன்வளத்துறை அமைச்சர்?…. அடுத்த பரபரப்பு….!

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…

27 minutes ago

இன்னும் மாறாத கொடூரம்… ஆண் குழந்தை பிறக்கவில்லை… மாமியார் வீட்டு கொடுமை… பெற்ற மகளை கொன்ற தாய்… கண்ணீர் வரவழைக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற காரணத்திற்காகக் குடும்பத்தினர் கொடுத்த தொடர் மன உளைச்சல், ஒரு…

28 minutes ago

“நான் தான் அடுத்த மா.செ”…. மதுரையில் கோபிசன் உருவாக்கிய தனிப்படை…. தவெகவில் அதிர்ச்சி கோஷ்டி பூசல்…. விஜய்க்கு அடுத்த ஷாக்….!

மதுரை தமிழக வெற்றி வேட்கை மற்றும் அரசியல் களத்தில், தவெக உட்கட்சி அமைப்பில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிரடி…

31 minutes ago

2,538 அரசு ஊழியர்களுக்கு ஷாக்…. KN நேருவின் ரூ.634 கோடி ஊழல் வழக்கில் DVAC அதிரடி…. அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில்,…

34 minutes ago