தேமுதிக கூட்டணி முடிவு…. காலையிலேயே பிரேமலதா பரபரப்பு அறிவிப்பு…. ஷாக்கில் அரசியல் கட்சிகள்…!

Spread the love

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதம் முழுவதும் தங்களுக்கு அவகாசம் இருப்பதாகத் தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பிப்ரவரி நடுப்பகுதியில் கூட்டணி குறித்த இறுதி முடிவை முறைப்படி அறிவிப்போம் என்று கூறியுள்ளார். தற்போதைய சூழலில் நிதானமாகச் செயல்பட்டு, சரியான முடிவை எடுத்து, எந்தெந்த தொகுதிகளில் யார் வேட்பாளர் என்ற விவரங்களையும் விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நேற்று நடைபெற்ற ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் தேமுதிகவின் இளங்கோவன் மற்றும் சுதீஷ் ஆகியோர் அதிமுகவின் முக்கியத் தலைவர்களுடன் கலந்துரையாடியது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுவரை எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தேமுதிக மௌனம் காத்து வந்த நிலையில், அதிமுக நிர்வாகிகளுடனான இந்தத் திடீர் சந்திப்பு, மீண்டும் அதிமுக – தேமுதிக கூட்டணி அமைவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Nanthini

Recent Posts

நெஞ்சே பதறுது..! குழந்தைகள் விளையாடும் பொம்மைக்குள் காத்திருந்த ஷாக்.. அதிர்ச்சியில் உறைந்த விமான நிலைய அதிகாரிகள்..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில், குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்குள் மறைத்து வைத்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த நபர்…

3 minutes ago

“மாம்பழம் இல்லை.. இது இனிப்பு விஷம்!”… எலுமிச்சையை வைத்துச் செய்யப்படும் இந்த மேஜிக் சோதனையைப் பாருங்க… சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவின் பின்னணி என்ன?

'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் மாம்பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்களைக் கண்டறிய, எலுமிச்சைத் துண்டைப் பயன்படுத்தும்…

6 minutes ago

3 கார் முதல் வெளியூர் விமான பயணம் வரை… தமிழக முதல்வரின் சொகுசு வசதிகள் என்னென்ன..? வியக்க வைக்கும் தகவல்..!!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் மாதச் சம்பளம் மற்றும் படிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அவருக்கு மாதம்…

14 minutes ago

“ஆட்டோவிலேயே சன்ரூஃப்பா? பிஎம்டபிள்யூ-வையே ஓரம் கட்டிய தந்தையின் மாஸ் ஐடியா… சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் குழந்தைகள்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ”…!!!

விலையுயர்ந்த கார்களில் மட்டுமே காணப்படும் 'சன்ரூஃப்' வசதியை, தனது எளிய ஆட்டோ ரிக்‌ஷாவிலேயே உருவாக்கித் தன் பிள்ளைகளை மகிழ்வித்த ஒரு…

16 minutes ago

BIG BREAKING: இரண்டாக உடைந்தது அதிமுக… அதிகாரபூர்வ தகவல்..!!

அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக அக்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. 30 எம்.எல்.ஏ-க்கள் இணைந்து சட்டமன்றக் கட்சித்…

20 minutes ago