தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் இதுவரை தேமுதிக கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது. சமீபத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்த நிலையில், ஜனவரி மாதத்தில் கடலூர் மாநாடு நடைபெறும் சமயத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என பிரேமலதா அறிவித்திருந்தார். அதற்கு முன்பாக அல்லது அதன் பிறகு கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று சஸ்பென்ஸ் ஆக அவர் தெரிவித்தார். அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இந்நிலையில் 2026 இல் தமிழக அரசியலில் மாய மந்திரம் நடக்கும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆட்சியில் அனைவருக்கும் பங்கும் கூட்டணி அமைச்சரவையும் இந்த தேர்தலில் உருவாகும் என்று அவர் பேசி உள்ளார். மேலும் மக்களும் தொண்டர்களும் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை என்று அவர் கூறியுள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…