100 வருடங்களுக்குப் பிறகு தீபாவளி என்று உருவாகும் யோகம்… அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா…?

Spread the love

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜோதிடத்தில் படி இந்த வருடத்தின் தீபாவளி நாளில் 3 கிரகங்களின் சேர்க்கையால் திரி கிரக யோகம் உருவாக உள்ளது. சூரியன், புதன் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் தீபாவளி நாளில் ஒன்றிணைந்து சக்தி வாய்ந்த திரி கிரக யோகத்தை உருவாக்க உள்ளன. துலாம் ராசியில் உருவாகக்கூடிய இந்த யோகமானது தீபாவளியில் உருவாவது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கிறது. இந்நிலையில் சக்தி வாய்ந்த திரி கிரக யோகத்தால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் அதிக பலனை பெறப்போகிறார்கள்.

துலாம்:

இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் திறமைகள் பாராட்டப்படும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்:

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். வணிகத்தை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தனிப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தந்தையுடன் உறவு வலுவடையும்.

தனுசு:

வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படுவதோடு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். வியாபாரங்கள் புதிய ஒப்பந்தங்களை பெறும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

4 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

4 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

7 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

7 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago