“‘நான் அப்பவே சொன்னேன்ல”…. சி.வி.எஸ் அணியை ஒற்றை போன் காலில் அசைத்துப் பார்த்த எடப்பாடி…. கசிந்த ஆடியோ விபரம்…… பரபரப்பு…!

Spread the love

அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சி.வி.எஸ் (CVS) அணியில் அங்கம் வகித்து வந்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், மீண்டும் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமைக்கே திரும்ப உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வரவிருக்கும் அமைச்சரவையில் அ.தி.மு.க அதிருப்தி அணியினருக்கு இடமில்லை என்ற செய்தி கசிந்ததைத் தொடர்ந்து, இந்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்களிடம் இ.பி.எஸ் தொலைபேசி வாயிலாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, “நான் தான் முன்பே சொன்னேனே, அவர்கள் பக்கம் சென்றால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது என்று… இனிமேலும் தாமதிக்காமல் என் பக்கமே வந்துவிடுங்கள்” என்று அவர் அன்போடு அழைப்பு விடுத்து, சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக-வின் முடிவால் ஏமாற்றமடைந்த அதிருப்தியாளர்கள், தங்களின் அரசியல் எதிர்காலத்தைக் கருதி மீண்டும் தாய் கழகமான அ.தி.மு.க-விற்கே திரும்பும் முடிவில் தீவிரமாக இறங்கியுள்ளதால், இ.பி.எஸ்-ஸின் கை ஓங்கும் சூழல் உருவாகியுள்ளது.

Nanthini

Recent Posts

அடேங்கப்பா!.. பிரம்மாண்ட ஏற்பாடு.. சுட்டெரிக்கும் வெயிலுக்கு செம்ம அடி.. டிராக்டரிலேயே ‘ஸ்விம்மிங் பூல்’ அமைத்து வலம் வரும் மாஸ் வாலிபர்.. வைரல் வீடியோ..!!

நாடு முழுவதும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க…

2 minutes ago

“ஒரே ஒரு மேயர் சீட் ஜெயிச்சு காட்டுங்க உதயநிதி..!” – தவெக ஆதவ் அர்ஜுனா விடுத்த நேரடி சவால்..!  எம்.எல்.ஏ பல்லவிக்கு நடந்த அவமதிப்பால் ஆவேசம்…!!

விளையாட்டுத் துறை அமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, சென்னை ஆர். கே. நகரில் நடைபெற்ற…

10 minutes ago

அடேங்கப்பா!.. நம்ம ஊர் ஆளுங்க மூளையே தனி தான்.. வெறும் ஒரு ஓட்டை தட்டை வைத்து இளைஞர் செய்த மேஜிக்.. நெட்டிசன்களை வியக்க வைத்த வைரல் வீடியோ..!

சமூக ஊடக உலகில் ஒவ்வொரு நாளும் மக்களை வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு விதமான தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்று வழி…

14 minutes ago

“உலகையே உலுக்கிய இங்கிலாந்து நாடாளுமன்ற விவாதம்!.. 700 பேர் சேர்ந்து இளம்பெண்ணுக்கு செய்த கொடூரம்.. எம்பி வெளியிட்ட மரண பயங்கர தகவல்”..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ரூபர்ட் லோவ் (Rupert Lowe) பேசிய உரையின் போது, அங்குள்ள தனிப்பட்ட கும்பல்களால் வெள்ளையினச்…

20 minutes ago

ஹோட்டலில் 21 பேர் கருகி சாம்பலான கொடூரம்… இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 65 உயிர்கள் பலி.. டெல்லியில் என்ன நடக்கிறது…?

டெல்லி மாநகரில் கடந்த சில ஆண்டுகளில் தீ விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில்…

21 minutes ago

“அஸ்தி கரைக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்.. லாரியுடன் நேருக்கு நேர் மோதிய ஜீப்.. சம்பவ இடத்திலேயே 9 பேர் மரணம்.. பஞ்சாபில் நேர்ந்த பெரும் சோகம்”..!!

இறந்தவர்களின் அஸ்தியை புனித நதிகள், ஆறுகள் அல்லது கடல்களில் கரைத்து, அவர்களின் ஆன்மா நற்கதி அடைய வேண்டும் என்று பிரார்த்திப்பது…

29 minutes ago