Categories: சினிமா

என்னது, வானத்தைப்போல படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?.. அவர் மட்டும் நடிச்சிருந்தா..?

Spread the love

1990களில் விஜயகாந்த்,கார்த்திக், சரத்குமார் மற்றும் விஜய் என பெரிய நடிகர்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்தவர்தான் இயக்குனர் விக்ரமன். இந்த நிலையில் இவருடைய இயக்கத்தில் வெளியான வானத்தைப்போல மற்றும் சூரியவம்சம் திரைப்படங்கள் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே என்ற பாடலில் இருந்து வானத்தைப்போல என்ற சொல்லை படத்தின் தலைப்பாக வைத்தனர். 2000 ஆம் ஆண்டின் முதல் படமாக வெளியான இந்த திரைப்படம் விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

அந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்தத் திரைப்படம் உருவாவதற்கு முக்கிய காரணம் அதற்கு முன்னர் விக்ரமன் இயக்கியிருந்த சூரியவம்சம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது தான். நடிகர் சரத்குமாரின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி படம் என்றால் அது சூரியவம்சம் திரைப்படம் தான். நாட்டாமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி சரத்குமாருக்காக விக்ரமனிடம் கதை கேட்டபோது முதலில் வானத்தைப்போல கதையை தான் கூறியுள்ளார்.

அந்த கதை ஆர்பி சவுத்ரிக்கும் சரத்குமாருக்கும் பிடித்துப் போக ஒரு நாள் திடீரென்று அந்த படம் அவருக்கு வேண்டாம் நான் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்தபோது சூரியவம்சம் என்ற கதையை எழுதினேன் அந்த படத்தை எடுக்கலாம் என்று கூறினார். சரத்குமாருக்கு இந்த கதை சொன்ன போது சூரியவம்சம் படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் விஜயகாந்த்தும் மகன் கதாபாத்திரத்தில் நீங்களும் நடிக்கலாம் என்று கூறினார். ஆனால் அப்படியெல்லாம் வேண்டாம் இரட்டை வேடங்களில் நானே நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். அதன் பிறகு தான் வானத்தைப்போல திரைப்படத்திற்கு விஜயகாந்த் ஒப்பந்தமான போது இரட்டை வேடங்களில் அவர் நடித்துள்ளார் என விக்ரமன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

“மக்களுக்குத் தண்ணி கூட கொடுக்கல.. விஜய் தான் அந்த சம்பவத்திற்கு காரணம்”…. கரூரில் நடந்தது என்ன?… போட்டுடைத்த பாஜக தலைவர்…. பரபரப்பு…!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,…

2 minutes ago

FLASH NEWS: ஜிவி பிரகாஷுக்கு விழுந்த அடி… இசைஞானி இளையராஜாவின் பாடலை பயன்படுத்த தடை… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!

இசைஞானி இளையராஜாவின் காப்புரிமை பெற்ற பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து பாய்ந்து வருகின்றன. அந்த வகையில்,…

5 minutes ago

உல்லாசப் பயணம்.. நள்ளிரவில் ரூமுக்குள் நுழைந்த பெண்…. கோவா சொகுசு லாட்ஜில் தொழிலதிபருக்கு நேர்ந்த பயங்கரம்… அம்பலமான பகீர் உண்மை….!

கர்நாடக மாநிலம் மால்பே பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிரபல தொழிலதிபர் சந்தீப் சாலியன், நீர் விளையாட்டு உபகரணங்களை வாடகைக்கு…

13 minutes ago

“திடீர் திருப்பம்”…. கடைசி நேரத்தில் செந்தில் பாலாஜி எடுத்த அதிரடி முடிவு…. அண்ணன் – தம்பி போட்ட ரகசிய ப்ளான்… அடுத்து நடக்கப்போவது என்ன…?

ஆட்சி கவிழ்ப்பு புகார் தொடர்பான விசாரணைக்கு செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவருமே இதுவரை போலீசில் ஆஜராகவில்லை…

18 minutes ago

“எனக்கு வேண்டாம் அந்த நாற்காலி”…. தேடி வந்த ஆஃபரை நிராகரித்த திருமாவளவன்…. DCM விவாதத்திற்கு நடுவே பரபரப்பு..!

விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது…

22 minutes ago

“டேய் ஆள மாத்தி கடத்திட்டீங்கடா…” கோவையில் அரங்கேறிய உள்ளத்தை அள்ளித்தா காமெடி…!

கோவையில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் சினிமா பாணியில் கடத்தப்பட்டு, பின்னர் கடத்தல் கும்பல் ஆளை மாற்றி கடத்தியதை உணர்ந்து அவரை…

23 minutes ago