மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல இயக்குனரும் நடிகருமான வி.சேகர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்து அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் ஆபரேஷன் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவருடைய உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் மருத்துவமனைக்குச் சென்று சேகரின் மகனிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். மேலும் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…