Categories: சினிமா

மௌனம் பேசியதே படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் இதுதான்… பல வருடங்களுக்கு பிறகு சீக்ரெட்டைப் பகிர்ந்த சசிகுமார்!

Spread the love

1999 ஆம் ஆண்டு வெளியான சேது திரைப்படம் தமிழ் சினிமாவுக்குப் பல கலைஞர்களை கொடுத்தது. அந்த படத்தின் வெற்றியால்தான் பாலா, அமீர், சசிகுமார் மற்றும் விக்ரம் ஆகியோர் தமிழ் சினிமா உலகுக்குக் கிடைத்தனர். அந்த படத்தில் பாலாவுக்கு உதவி இயக்குனராக இருந்த அமீர் அடுத்த சில ஆண்டுகளில் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

மௌனம் பேசியதே திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாகவும், நந்தா இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்திருந்தனர். ஆனால் முதலில் அந்த படத்தில் சூர்யா நடித்த வேடத்தில் விக்ரம்மும், நந்தா நடித்த கதாபாத்திரத்தில் சூர்யாவும்தான் நடிப்பதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

director ameer

ஆனால் அந்த படத்தில் இருந்து விக்ரம் வெளியேறியதால் சூர்யா ஹீரோவாக நடித்தார். படமும் டீசண்ட்டான வெற்றியைப் பெற்றது. ஆனால் விக்ரம் ஏன் இந்த படத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறித்த தகவலை தற்போது சசிகுமார் பகிர்ந்துள்ளார்.

அதில் “சேது படம் ரிலீஸானதும் விக்ரம் மிகப்பெரிய நடிகர் ஆனார். அந்த ஒரு படத்தின் வெற்றி, அவரை 100க்கும் மேற்பட்ட கதைகளைக் கேட்கவைத்தது. அப்போது அவருக்காகக் கதை சொல்ல முன்னணி இயக்குனர்கள் எல்லாம் வந்தார்கள். அந்த நேரத்தில் விக்ரம் சார் அடுத்த கட்டத்துக்கு செல்லவேண்டும் என ஆசைப்பட்டார். அதனால் ஒரு புது இயக்குனரிடம் தன்னை ஒப்படைக்க அவர் விரும்பவில்லை. அதனால்தான் அமீர் அண்ணனிடம் அதை சொல்லிவிட்டு வெளியேறினார். அமீர் அண்ணனும்  அதற்கு ஓகே சொல்லி கதையை சூர்யாவுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டார்” என தெரிவித்துள்ளார்.

vikram and suriya in pithamagan

அந்த படத்தில் விக்ரம் சூர்யா இணைந்து நடிக்கவில்லை என்றாலும் அதன் பிறகு வந்த பிதாமகன் படத்தில் பாலா அவர்கள் இருவரையும் இணைந்து நடிக்கவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

2 minutes ago

ஐயோ… ரேபிஸ் தாக்குதலா?… வீதி வழியா போகவே பயமா இருக்கு… 5 கிராமங்களை அலறவிட்ட மர்ம நாய்… பீகாரில் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…

2 minutes ago

“அன்பில் மகேஸுக்கு அடுத்து கில்லியில் சிக்கப்போகும் அந்த 3 சீனியர்கள் யார்?”…. பக்காவாக காய் நகர்த்தும் CM விஜய்…. அதிர்ச்சியில் உறைந்த திமுக….!

திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

7 minutes ago

ஏய்… கத்தக் கூடாது… பேசாமல் இரு… ஓடும் காரில் 20 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… 2 மணி நேரப் பேரதிர்ச்சி… ம . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…

8 minutes ago

“10 நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”…. NDMA-விடம் மாட்டிக்கொண்ட தமிழ்நாடு அரசு…. வைரலாகும் ஷாக் ரிப்போர்ட்….!

அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…

10 minutes ago

“என்னை போட்டுத் தள்ள பார்க்குறாங்க”… திமுகவை நாங்கதான் ஜெயிக்க வச்சோம்…. அமைச்சர் விஸ்வநாதனின் பகீர் வாக்குமூலம்…. கூட்டணிக்குள் விழுந்தது பேரிடி….!

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும்…

15 minutes ago