Categories: சினிமா

அவனை வந்து நீ இப்ப அடிக்கணும்… ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயகாந்தை நேரில் வந்து அழைத்த கிராமத்து பாட்டி – கேப்டன் செஞ்ச தரமான சம்பவம்!

Spread the love

தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. அவர் இயக்கிய முதல் படம் நெறஞ்ச மனசு. கேப்டன் விஜயகாந்த் ஹீரோவாக அதில் நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சமுத்திரக்கனி கூறியதாவது, நெறஞ்ச மனசு படத்தின் சூட்டிங் உளுந்தூர்பேட்டையில் நான் எடுத்துட்டு இருக்கேன். சரியான கூட்டம்.

அந்த கூட்டத்தில் வயதான பாட்டி ஒருவர், விஜயகாந்த் சாரை பார்க்கறதுக்கு ஆர்வமாக வர்றாங்க. ஆனா யாரும் அந்த பாட்டியை உள்ளே விடவில்லை. இதை தூரத்திலிருந்து பார்த்த விஜயகாந்த், டேய் பாட்டியை விடறான்னு சத்தமா சொன்னார. பாட்டி வந்ததும் கட்டிப்பிடித்து நலம் விசாரிச்சார்.

அப்போ அந்த பாட்டி, ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் குறைச்சு ஊத்தறான் அரிசியை குறைச்சு போடறான். நீ வந்து அவனை அடின்னு சொல்லி கூப்பிட்டாங்க. அதுக்கு கேப்டன், அப்படியெல்லாம் அடிக்க முடியாது ஆத்தா. நீங்க ஓட்டு போட்டு என்னை ஜெயிக்க வைங்க. அதுக்கப்புறம் எவனும் எந்த ஊழலும் பண்ண முடியாது சொல்லிட்டு, இந்த ஆத்தாவை சாப்பிட வைத்து அனுப்புங்கள் என்று சொன்னார். அப்புறம் பாட்டி போகும் போது அரிசி கொடுத்து அனுப்பி வைத்தார் அதுதான் கேப்டன் என்று இயக்குனர் சமுத்திரக்கனி அதில் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

15 ஆண்டுகளாகக் கடலுக்குள் மனைவியைத் தேடும் கணவன்… “I Want to Go Home”…. ஒரு கடைசி மெசேஜ்…. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்….!

கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…

26 minutes ago

“கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த பெண்…” விநாயகர் சதுர்த்தி விழாவில் நடந்த விபரீதம்… உணவு தயாரிப்பின் போது நேர்ந்த பயங்கரம்… பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…

30 minutes ago

“பெண்களை மாதவிடாய்க்குள் அடைக்காதீர்கள்”… பிற்போக்கு அரசியல்வாதிகளுக்குச் சவுக்கடி கொடுத்த கனிமொழி… அமைச்சர் கீர்த்தனாவுக்கு உண்மையில் என்ன ஆச்சு….?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…

33 minutes ago

“வீடியோ ஆதாரத்தை அழிக்க முயற்சி?… பவர் செண்டர் யார்?”… ஜெம் வீரமணி வழக்கால் அலறும் அறிவாலயம்…. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி….!

தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…

38 minutes ago

“கைகூப்பிக் கெஞ்சிய 10-ஆம் வகுப்புச் சிறுமி… நள்ளிரவில் அத்துமீறிய கும்பல்… கொதித்துப்போய் குரல் கொடுத்த ராகுல் காந்தி…!!

பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…

41 minutes ago

“ஒருத்தரையும் விடாதீங்க”…. ஜெம் வீரமணி வாக்குமூலத்தைக் கேட்டு கொதித்த முதலமைச்சர்… சிக்கப்போகும் பிரபல புள்ளிகள் யார்?…. பின்னணியில் உள்ள திடுக்கிடும் உண்மை…!

இந்தியாவின் முன்னணி கிரானைட் ஏற்றுமதி நிறுவனமான ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனர் ஆர். வீரமணி (84) மீது சுமத்தப்பட்டுள்ள போக்சோ வழக்கு…

47 minutes ago