Categories: சினிமா

இதை நீங்க செஞ்சா மட்டுமே நடிப்பேன்… 96 படத்தில் நடிக்க கண்டிஷன் போட்ட விஜய் சேதுபதி… மனம் திறந்த இயக்குனர் பிரேம்குமார்..!

Spread the love

பிரேம்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார். இயக்குனர் ஆவதற்கு முன்பு பிரேம்குமார் ஒளிப்பதிவாளராக தனது கேரியரை ஆரம்பித்தார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல தமிழ் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார் பிரேம்குமார்.

#image_title

2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி திரிஷா ஆகியோரை வைத்து 96 என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பிரேம்குமார். அதற்கு அடுத்ததாக 2020 ஆம் ஆண்டு 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ஜானு படத்தை இயக்கினார். இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

தற்போது கார்த்தி அரவிந்தசாமி ஆகியோரை வைத்து மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் பிரேம்குமார். இந்த திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த மாதிரி படங்கள் தான் இனி தேவை என்று மக்கள் மெய்யழகன் படத்திற்கு விமர்சனம் கூறியிருக்கிறார்கள். தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பிரேம்குமார் தனது முதல் படமான 96 படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இது நிறைய பேருடைய கதை. ஆனால் இதுல என்னுடைய பகுதியை மட்டும் எடுத்து பன்னினேன்.  96 படத்தின் கதையை யாராவது ஒரு டைரக்டர் கையில் கொடுத்துவிடுகிறேன். அவர்கள் செய்வார்கள் என்றேன். ஆனால்  இந்தப் படத்தை நீங்கள் டைரக்ட் செய்வதாக இருந்தால் நடிக்கிறேன் என்றார் விஜய் சேதுபதி என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

3 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

3 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

3 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

3 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

3 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

3 மணத்தியாலங்கள் ago