சென்னையில் ரெட் லேபிள் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு பேசியதாவது இந்த படத்தில் பாடிய பாடகி சின்மயி ஏன் இந்த விழாவுக்கு வரவில்லை? இயக்குனர் யார் என்று தெரிந்துதான் பாட்டு பாடினாரா? சின்மயி ஒரு படத்தில் பாடிவிட்டு அந்த படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொள்கிறார். தெரியாமல் பாடிவிட்டேன் என்கிறார். வருத்தம் தெரிவிக்கிறார்.
ஒரு படத்தில் பாடும்போது என்ன சூழல், என்ன வரிகள் என்பதை தெரிந்து கொண்டுதான் பாட வேண்டும். எல்லாம் பாடி முடித்த பிறகு வியாபாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவது போல் நடந்து கொள்ளக் கூடாது. ஒரு படத்தின் கேப்டன் இயக்குனர் தான். இயக்குனர் யார் என்று தெரியவில்லை என்று சொல்வதெல்லாம் தவறாகும். இப்படி சொல்வது அந்த இயக்குனருக்கு மட்டும் அவமானம் அல்ல. ஒவ்வொரு இயக்குனருக்கும் அவமானம். அதற்காக சின்மயி தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குனர் பேரரசு ஆவேசமாக பேசியிருக்கிறார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…