Categories: சினிமா

ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் மிஸ்கின் செய்த வேலை.. அதிர்ச்சியில் உறைந்த ஒட்டுமொத்த படக்குழு..!

Spread the love

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி சிறந்த இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். இவர் முதன்முதலாக விஜய் சேதுபதியுடன் கைகோர்த்துள்ள திரைப்படம் தான் ட்ரெயின். இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கின்றார். படத்தில் நாசர் வினய் ராய், பாவனா சம்பத்ராஜ், பப்ளு பிரித்விராஜ், கேஸ் ரவிக்குமார், கணேஷ் வெங்கட்ராமன், கனிகா, தியா சீதபள்ளி சிங்கம் புலி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதையாக இந்த ட்ரெயின் திரைப்படம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. நடிகர் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் டிம்பிள் ஹயாதி நடிக்க உள்ளார் .

சில திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும் வலம் வரும் மிஷ்கின் இந்த திரைப்படத்தில் இயக்குத்துடன் சேர்ந்து இசையமைக்கவும் இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்க தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகி முரளி ராமசாமி, தயாரிப்பாளர் அன்பு செழியன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இயக்குனர் மிஷ்கின் கடைசியாக சைக்கோ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர் லியோ திரைப்படத்திலும் நடித்திருந்தார். பின்னர் மீண்டும் இயக்கத்திற்கு தொடங்கி இருக்கும் மிஷ்கின் இந்த திரைப்படத்தை இயக்கி வருகின்றார். மேட்டுப்பாளையத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.

ரயில் சம்பந்தப்பட்ட கதை என்பதால் பெரும்பாலான காட்சிகள் ரயில்வே டிராக்கில் மட்டுமே எடுக்கப்பட்டு வருகின்றது. படத்தின் காட்சிகளை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருக்கிறார்கள். இதனால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்து கோபமடைந்த மிஷ்கின் மைக்கை புடுங்கி அவரது பாணியில் கண்டபடி திட்டிருக்கின்றார்.

அதாவது அவர் படப்பிடிப்பு தளத்தில் பேசுவதே கெட்ட வார்த்தைகள் தான் பேசுவார். அப்படி பேசவும் அனைவரும் ஷாக்காகி இருக்கிறார்கள். அதனை தொடர்ந்து அவரது தம்பி இது பொது இடம் இப்படி சண்டை போட்டால் பிறகு ஏதாவது பிரச்சினை வந்து விடப்போகிறது என்று அவரை அமைதியாக இருக்க சொல்லி இருக்கின்றார். அவர் சரமாரியாக பேசியதை பார்த்து படக்குழுவில் இருந்த அனைவரும் ஷாக்காகி விட்டார்களாம்.

Mahalakshmi

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

22 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

23 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

36 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago