தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இன்று பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். பல்வேறு ஏழை மக்களுக்கும், ஊனமுற்றோர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்.
இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக ‘அற்புதம்’ என்ற திரைப்படத்தின் மூலம் கால்பதித்தார். 2002-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெட்ரா இத்திரைப்படத்தை இயக்குனர் அற்புதன் இயக்கியிருந்தார். அதற்கு பிறகு மனதோடு மழைக்காலம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களை அவர் இயக்கி இருக்கிறார்.
இவருடைய இயக்கத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் அற்புதன் நேற்று திடீர் மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகி சினிமா துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
52 வயதாகும் இயக்குனர் அற்புதன் விபத்தில் காயமடைந்த நிலையில் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் திடீரென சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த அதிர்ச்சி செய்தியானது மொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…